வைத்தியம்..!

தீராத விக்கலை நிறுத்த… 1. ஒரு 30 வினாடிகள்… இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்… நின்று போகும் தீராத விக்கல்! 2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்.. பறந்து போகும் விக்கல்! கொட்டாவியை நிறுத்த… கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxigen பற்றாக்குறை தான்.. அதனால்… ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்… கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்! _____________________________________ உடல் துர் நாற்றத்தைப்போக்க… […]

Read More

உதிரும் ம‌லர்க‌ளும் உய‌ரும் ம‌ண‌ங்க‌ளும்

ப‌த்திரிக்கையின் திருப்பிய‌ ப‌க்க‌ங்க‌ளும்,தெலைக்காட்சி சேன‌ல்க‌ளும் ந‌ம்மையும் அறியாம‌ல் ஒரு செய்தியை ந‌ம‌க்கு கொடுத்துக்கொண்டிருக்கின்ற‌ன. ந‌வ‌யுக‌ உல‌கில் ம‌ர‌ண‌ம் என்ப‌து நாம் குடிக்கும் காலை “டீ” க்கு ஒப்பாக்கிக்கொண்டிருக்கிற‌து என்று. ஒரு இட‌த்தில் விப‌த்து நிக‌ழ்ந்து ஒரு ம‌ர‌ண‌ம் ஏற்ப‌ட்டால் கூட‌ அது ப‌ற்றி பெரிதாக பேசிய‌ கால‌ம் போய்  சில‌ நொடிப்பொழுதில் ப‌ல்லாயிர‌க்க‌ணக்கானோர் கை, கால்க‌ளை இழுந்து, உயிருக்கு போராடி உயிரைவிடுகிற‌ காட்சிக‌ள் சில‌ வினாடிக‌ளில் ந‌ம் தொலைக்காட்சி திரைக‌ளில் தின‌ம்தின‌ம் க‌ரைந்து போகின்ற‌து ந‌ம் சிந்த‌னை […]

Read More

உள்ளங்களை இணைக்கும் உணவு

வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள். மனைவி, கணவருக்கு உணவைப் […]

Read More

கேள் மனமே கேள்-வைரமுத்து

1995 —————- பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். “விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது” என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். […]

Read More

மூட்டுவலி‌யினா‌ல் முட‌ங்க வே‌ண்டா‌ம்

மு‌ன்பெ‌ல்லா‌ம் கா‌ல் வ‌லி, மு‌ட்டி வ‌லி எ‌ன்று பெ‌ரியவ‌ர்க‌ள் தா‌ன் புல‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் த‌ற்போதெ‌ல்லா‌ம் 30 வயதை‌க் கட‌ந்து‌வி‌ட்டாலே அனுபவ‌த்தை‌ ‌விட இதுபோ‌ன்ற வ‌லிக‌ள்தா‌ன் அ‌திக‌ம் வரு‌கி‌ன்றன. இ‌‌ப்போ‌திரு‌க்கு‌ம் உணவு முறை, உட‌ல் எடை போ‌ன்றவ‌ற்றா‌ல் இளைஞ‌ர்களு‌க்கு‌க் கூட மூ‌ட்டு வ‌லி வர அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் உ‌ள்ளன எ‌ன்று ஆரா‌ய்‌ச்‌சிக‌ள் கூறு‌கி‌ன்றன. பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு மூ‌ட்டு வ‌லி வருவத‌ற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கியக் காரணமாகும். கால்சியம் சத்துக் குறைவு, நோய் எதிர்ப்புத் தன்மை இல்லாமை, உடலில் […]

Read More

கணவன் – மனைவி: நகைச்சுவைகள். சிரிக்காமல் தப்பிக்க முடியாது…

மனைவி: ஏங்க உங்க நண்பர்கிட்ட பொண்ணு நல்லாருக்குன்னு பொய் சொன்னீங்க? கணவன்: எனக்கு பொண்ணுபார்க்கும்போது மட்டும் உண்மையாச் சொன்னான்!! ———— ——— ——— ——— ——— ——— ——— ——— —– மனைவி: ஏங்க என்கிட்ட உங்களுக்கு பிடிச்சது என் சிரிப்பா,கூந்தலா, என் கண்களா?? எதுங்க? கணவன்: இப்படி சிரிக்காமலேயே சூப்பரா காமெடி பண்ணுறியே அதான் புடிச்சுருக்கு ———— ——— ——— ——— ——— ——— ——— ——— —– மனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக […]

Read More

தீபாவளி!!

மகிழ்ச்சி அளிக்கவில்லை இத் தீபாவளி! எவருக்கும் வாழ்த்து சொல்லவும் தோன்றவில்லை! ஒலிக்கும் வெடிச் சத்தமும், சாலையில் சிதறிக் கிடக்கும் பட்டாசுத் துகள்களும், ஈழத் தமிழர்களையே கண்முன் தோற்றுவிக்கின்றன! -இமாம்.கவுஸ் மொய்தீன். அன்புடன், இமாம். தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!!! புத்தாடை அணிந்து புது உற்சாகம் பிறந்து இனிமையாய் பிறக்கட்டும் இத்தீபாவளி! தாய் தந்தை ஆசிர்வாதத்தோடு உடன் பிறந்தோரின் அன்போடு தோழர்களின் உள்ளத்து வாழ்த்தோடு செம்மையாய் சிறக்கட்டும் இத்தீபாவளி! பலகார உணவின் சுவையோடு பட்டாசு வெடியின் சத்தத்தோடு வீட்டை சுற்றி  […]

Read More