இஸ்லாமியர்களின் இதழியல் பணி

கட்டுரைகள்

இஸ்லாமிய தமிழ் அறிஞர்களும் வியத்தகு முறையில் இதழியல் பணியாற்றி உள்ளனர். இஸ்லாமிய அறிஞர்கள் தமிழ் அறிஞர்களுக்கு இணையாக தமிழ் இதழியல் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை கீழ்க்கண்ட இதழ்கள் விவரம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

1873 புதினாலங்காரி – நெயினார் மரைக்காயர்-வாப்பு மரைக்காயர் -கொழும்பு மாதஇதழ்.

1879 இஸ்லாம் மித்திரன் – எல்.எம். உதுமான் – இலங்கை.

1882 முஸ்லிம் நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை வார இருமுறை.

1887-88 ஞானசூரியன் – ஷேகு மக்தூம் சாயபு.

1887-88 தங்கை நேசன் – ஷேகு மக்தூம் சாயபு.

1888 ஞானாசிரியன் – மலேசியா நாளிதழ்.

1888 உலக நேசன் – சித்தி லெப்பை மரைக்காயர் கொழும்பு வார இதழ்.

1888 வித்தியாவிசாரிணி – குலாம் காதிரு நாவலர் நாகூர் வார இதழ்.

1888 சிங்கை நேசன் – பினாங்கு மாதஇதழ்.

1888 விஜயகேதனன் – குலாம் காதிரு நாவலர் பினாங்கு மாதஇதழ்.

1888 சம்சுல் இஸ்லாம் – முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ்.

1892 ஞான தீபம் – சித்தி லெப்பை மரைக்காயர் இலங்கை மாதஇதழ்.

1893 இஸ்லாம் மித்திரன் – இலங்கை.

நவயுகம் – இலங்கை.

இஸ்லாமியத் தாரகை – இலங்கை.

1900 அஸ்ஸபாப் – ஐ.எல்.எம். அப்துல் அஜீஸ் – இலங்கை.

1906 லிவாயுள் இஸ்லாம் – ரவண சமுத்திரம். முஹம்மது கௌஸ்
ஹாஜி. சுழனி பக்கிர் ஆலிம் – சென்னை நாளிதழ்.

1907 முஸ்லிம் நேசன் – சென்னை வார இதழ்.

1907 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயித் – பர்மா வார இதழ்.

1908 முஸ்லிம் தூதன் – ஹாஜி. சாகுல் ஹமிது – சென்னை வார இதழ்.

1909 இஸ்லாம் நேசன் – சுல்தான் சயீது அஹ்மத் – சென்னை ராவ்தர் மாத இதழ்.

1910 அஜாயிபுல் அலம் – ந. அ. மௌலி. முஹம்மது – வலுந்தூர் தாகிர் மாதஇதழ்.

1914 வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – பர்மா.

1916 ஸைபுல் இஸ்லாம் – மௌலவி அஹ்மத் சயீத் – வேலூர்.

1918 தொண்டன் – சென்னை வார இதழ்.

1919 முஸ்லிம் சங்க கமலா – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – நாச்சியார் கோவில் மாதஇதழ்.

1920 அல் கலாம் – ஹாஜி. பா. தாவூத் ஷா – சென்னை மாதஇதழ்.

1923 இஸ்லாம் – ஹாஜி. மௌலவி முஹம்மது லால்பேட்டை மாதஇதழ்.

1924 வஜிருல் இஸ்லாம் – முஹம்மது அப்துல்லா – கூத்தநல்லூர் மாதஇதழ்.

1925 அல் இஸ்லாம் அபுல் ஹுதா – திருச்சி மாதஇதழ்.

1926 முஹம்மது இஸ்மாயில் காயல்பட்டினம் மாதஇதழ்.

1926 முசல்மான் முஹம்மது அப்துல் காதர் – தென்காசி மாதஇதழ்.

1926 தூதன் – இலங்கை மாதஇதழ்.

1926 தாஜுல் இஸ்லாம் – மௌலவி. முஹம்மது – ஈரோடு – மாதஇதழ்.

1928 சம்சுல் இஸ்லாம் கா. பா. முஹம்மது இஸ்மாயில் – (பர்மா) – சென்னை மாதஇதழ்

1929 ஹிபாஜதுள் இஸ்லாம் – மௌலவி அப்துல் காதர்.

தப்லிகுள் இஸ்லாம் – மௌலவி மூசா – ஈரோடு – மாதஇதழ்.

அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – ஈரோடு – மாதஇதழ்.

அல் ஹிதாயா – முஹம்மது இஸ்மாயில் – காயல்பட்டினம் – மாதஇதழ்.

1930 தினத்தபால் – க.அ. மீரான் மொய்தீன் – நாளிதழ் – இலங்கை.

1930 ஹக்குல் இஸ்லாம் – ஹாஜி ஹாபிஸ் முஹம்மது அப்துல் காதிர்

1931 சம்சுல் ஹுதா – யுஸுப் பாவலர் – மன்னார்குடி மாதஇதழ்

1932 தேசநேசன் – மலேசியா நாளிதழ்.

1932 முஸ்லிம் மித்திரன் – மாதஇதழ் – கொழும்பு – இலங்கை.

1932 முஸ்லிம் நண்பன் – இப்ராகிம் (பர்மா) வாரஇதழ்

1934 முஸ்லிம் பாதுகாவலன் – சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1934 தேகசேவகம் – தாவூத் ஷா – சென்னை வாரஇதழ்.

1934 முஸ்லிம் பாதுக்காவலன் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1934 பத்ஹுல் இஸ்லாம் – எம்.ஏ. சாகுல் ஹமிட் – சென்னை மாதஇதழ்.

1935 சாந்தி – ஹாஜி. குலாம் – திருச்சி மாதஇதழ்.

1935 அரங்க வர்த்தமானி (பர்மா நாளிதழ்).

1936 இஸ்லாமிய பிரசங்கநேசன் – சென்னை மாதம் இருமுறை.

1936 முஸ்லிம் எம்.எஸ். அப்துல் மஜீத் – சென்னை மாதம் இருமுறை.

1936 இந்திய ஒளி – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

1936 உதய சூரியன் – அறிஞர் கரீம்கனி – பர்மா வாரஇதழ் மற்றும் 1942 இல மலேசியா பதிப்பு.

1938 லீடெர் கே.ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

1939 சமரசம் – மௌலவி அப்துல் ஹசனத் குத்புதீன்.

1939 தோழன் – கே. ஏ. ஹமிது – திருச்சி வாரஇதழ்.

1939 நூருல் இஸ்லாம் – மௌலவி ஹபிழ் – திருச்சி வாரஇதழ்.

ஏ. என். முஹம்மது யுஸுப் – சென்னை மாதஇதழ் (பிறகு வாரஇதழ்).

1939 முஸ்லிம் லீக் – முஹம்மது இப்ராகிம் (பர்மா) சென்னை மாதஇதழ்.

1940 காம்ரடு – கே. ஏ. ஹமிது – திருச்சி மாதம் இருமுறை.

1940 தொண்டன் – எம்.கே.எம். இப்ராகிம் – பர்மா நாளிதழ்.

1940 மலேயா நண்பன் – அப்துல் அஜீஸ் – சிங்கப்பூர் சவுத் முஸ்லிம் இந்தியன் பிரஸ் லிமிடெட்.

1944 பால்யன் – உ. அ. ஹனிபா – காரைக்கால் – வாரஇதழ்.

1945 வானொலி – உ. முகைதீன் அப்துல் காதர் – காரைக்கால் -மாதஇதழ்.

1945 அல் இல்ம் – மௌலவி. அப்துல் ரஜாக் ஜமாலி – இலங்கை.

1945-46 ஜிந்தாபாத் – சி.நெ.அ. முஹம்மது அன்வர் – அடியக்கமங்கலம்.

1946 இஸ்லாமியத் தாரகை – கே. எம்.எம் . ஸாலிஹ் – இலங்கை.

முஸ்லிம் லங்கா – எம்.எம். அப்துல் காதர் – இலங்கை.

தோழன் – எஸ். எம் . முகைதீன் – இலங்கை.

1947
எழுத்தாணி – பத்துபகாட்.

1949 சமுதாயம் – எஸ். எம். ஹனிபா (கல்ஹினை) – இலங்கை.

1950
தூதன்.

1950 களஞ்சியம்.

1954 முன்னேற்ற முழக்கம் – எச்.எஸ். பக்ருதீன் – இலங்கை.

1955
தமிழ் முழக்கம் – கவிஞர். கா.மு. ஷெரிப் – மாதம் இருமுறை.

1957 அபியுக்தன் – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.

இன்ஸான் எ.எ. லத்திப் – இலங்கை.

தாரகை – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.

உம்மத் – எச். எம். பி. முகைதீன் – இலங்கை.

1960
அல் இஸ்லாம் – எம்.எச்.எம். ஹம்சா – இலங்கை.

1965
புதுமைக் குரல் – மஜ்லிசே இஸ்லாமி மாதஇதழ் பின்னர் மாதமிருமுறை – இலங்கை.

1967
அல் மதீனா – எம். பி.எம். மாஹிர் – இலங்கை.

மணிக்குரல் – எம். சி. எம். சுபைர் – தமிழ் இலக்கிய இதழ் – இலங்கை.

மரகதம் – எம். சி. எம். சுபைர் – தமிழ் இலக்கிய இதழ் – இலங்கை.

1968
இளம்பிறை – எம்.எ. ரஹ்மான் – இலங்கை.

1968 மக்கள் – மாத இதழ் – கலீல், காதர் – இலங்கை
.
1968 வான்சுடர் – டாக்டர். அப்துல். ரஹ்மான் – இலங்கை.

1968 சாதுளியா (தரிக்க ஏடு) – கொள்கை ஏடு – இலங்கை.

முஸ்லிம் – எஸ். எம் . ஹசன் – இலங்கை.

ஷிக்வா – எ. எச். ஜீ. அமீன் – மாதஇதழ் – இலங்கை.

சவ்துல்ஹக் – பிரசார இதழ் – இலங்கை.

ஸுஹினுல் இஸ்லாம் – அபு உபைதா, எஸ்.எம். ஸப்ரு – இலங்கை.

பாமிஸ் – மாதஇதழ் – இலங்கை.

உதயம் – முஸ்லிம் லீக் வாலிப முன்னணி – இலங்கை.

நிதாவுள் இஸ்லாம் – மௌலவி. புர்கானுதீன் – இலங்கை.

1970 கடமை – எஸ்.எ. கையூம் – இலங்கை.

அபேதவாதி – சுபைர் இளங்கீரன் – இலங்கை.

1972 மணி மஞ்சரி – கவிஞர். அப்துல் காதர் லெப்பை – இலங்கை.

1975 நல்வழி (தரிக்கா ஏடு) – இலங்கை.

அஷ்ஷபாப் – எம். எச். எம். நாளிர் – இலங்கை.

ஞான சுரங்கம் – அப்துல் ரவூப் – இலங்கை.

மிஸ்பாஹ் – இலங்கை.

இஸ்லாமிய சிந்தனை – இலங்கை.

அல் இஸ்லாஹ் – இலங்கை.

அஷ் ஸூரா – எம். எச். எம். சம்சு – செய்தி மடல்.

1976 அல் ஜன்னத் – மாத இதழ் – மௌலவி அப்துல் அஹ்மத் (வத்தலகுண்டு).

1979 விடிவு – புன்னியாமின் – இலங்கை.

1979 சுதந்திர பறவைகள் – கோவை இக்பால்.

1980 மதினா – இறையருள் கவிமணி. கே. அப்துல் கபூர் – மாதஇதழ் – திருநெல்வேலி டவுன்.

1980-82 அல்ஹிலால் – புன்னியாமின் – மாதமிருமுறை – இலங்கை.

1985 எழுச்சிக் குரல் – மாத இதழ் பின்னர் வார இதழ் – இலங்கை.

நேசன் – இலங்கை.

1986 இலக்கியா – திருச்சி சயது – திருச்சி.

1987 மணிச்சுடர் – ஆ. கா.அ.அப்துல் சமது. – முஸ்லிம் லீக்

1987 ரசிகன் – திருச்சி சயது – திருச்சி.

1988 மல்லிகை – திருச்சி சயது – திருச்சி.

1988 ப்ரியநிலா – உவன்வத்த ரம்ஜான் – காலாண்டு இதழ் – இலங்கை.

1989 இளைய நிலா – திருச்சி சயது – திருச்சி.

1990 பார்வை – சித்திக் காரியப்பர் – இலங்கை.

1990 அல்ஹக் – இலங்கை.

1990 சூப்பர் சிப்பி – ஜலால் – திருச்சி.

1990 புதிய வீணை – ராம்ஜி காஜா – திருச்சி.

1990 அல் முஜாஹித் – பழனி பாபா.

புனித போராளி – பழனி பாபா.

மறுமலர்ச்சி – திருச்சி யுஸுப் – வாரஇதழ்.

1992 சமாதானம் – மருதூர் வாணன் – இலங்கை.

1992
சத்தியம் – மாத இதழ்.

மீள்ப் பார்வை – இலங்கை.

விருட்சம் – இலங்கை.

கலைமகள் – ஹிதாயா – இலங்கை.

தடாகம் – இலங்கை.

உண்மை உதயம் – மௌலவி. பாசில் முஸ்தபா மௌலானா – மாதஇதழ் – இலங்கை.

1993
புள்ளி – ரபிக் – இலங்கை.

1993 தடம் – எம். பௌஸர் – இலங்கை.

1994 தினமதி – மௌலவி. முபாரக்.

1995 திங்கள்- ஹில்மி முஹம்மது – இலங்கை.

1995 சூரியன் – எம்.எச். எம். ஜவ்பர் – இலங்கை.

1996 உணர்வு – வாரஇதழ் – தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

1996 நவமணி – அல்ஹாஜ். பி.எம். அஹ்ஸர் – நாளிதழ் – இலங்கை.

1996
புதிய வாணிகம் – (வணிகம் மற்றும் வேளாண்மை) மாதஇதழ் – பேராசிரியர். புலவர். உசேன் – சென்னை.

1997 இனியவனின் நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.

1998 நம்பிக்கை – இனியவன் ஹாஜி. முஹம்மது – ஐக்கிய அரபு அமிரகம்.

1998 தமிழன் குரல் – மறுமலர்ச்சி கமால் பாஷா – ஐக்கிய அரபு அமிரகம்.

2002
ஒற்றுமை – மாதம் இருமுறை – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2003 ப்ரவாகம் – ஆஸிப் புகாரி – இலங்கை.

2003 கீழக்கரை அஞ்சல் – அபுபக்கர் தம்பி – கீழக்கரை.

2003 முஸ்லிம் குரல் ௦- வாரஇதழ் – இலங்கை.

எங்கள் தேசம் – இலங்கை.

ஏகத்துவம் – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

முஸ்லிம் பெண்மணி – மாதஇதழ்.

தீன்குலப் பெண்மணி – மாதஇதழ் – தமிழ்நாடு தவ்கீத் ஜமாஅத்.

விடியல் வெள்ளி – மாதஇதழ்

2004 மக்கள் உரிமை – தமிமுன் அன்சாரி – தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்.

2005 சத்தியப்பாதை – ஸெய்யது ஆபுதீன் – கீழக்கரை.

2005 புதியக் காற்று – ஹாமீம் முஸ்தபா -மாதஇதழ் – மதுரை.

2006 தமிழ் சுடர் – டாக்டர். உஸ்மான் பயாஸ் – நாளிதழ்.

2006 பிறை செய்தி மடல் – பரங்கிபேட்டை. கலீல் பாகவி – மாத இதழ் – குவைத்.

2006 உலக வெற்றி முரசு.

2006 பெருவெளி – இலங்கை.

2008 சமூகநீதி முரசு – C.M.Nசலீம் – மாதஇதழ்.

2008 நீதியின் குரல் – விழுப்புரம் சாஜி – குவைத் மாதஇதழ்.

2008 அடியற்கை மெயில் – மாதஇதழ் – அடியக்கமங்கலம்.

2009 மக்கள் ரிப்போர்ட் – இந்திய தவ்கீத் ஜமாஅத்.

2009 வைகறை வெளிச்சம் – குலாம் முஹம்மது – மாதஇதழ்.

2009 சத்திய பேரொளி – அப்துல் ஹமிது – கிருஷ்ணகிரி.

2009 தங்கம் – ஷேக் மைதீன் -மாத இதழ்.

சமரசம் – சிராஜுல் ஹசன் – ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் – மாதம் இருமுறை

சமநிலை சமுதாயம் – A.V.M ஜாபர்தீன் – மாதஇதழ்

அல் ஹசனாத் – இலங்கை – மாத இதழ்.

அல் ஜசிரா – இலங்கை.

குரானின் குரல் -முஹம்மது அஸ்ரப் அலி – மாதஇதழ் – மதுரை.

நர்கீஸ் – மாதஇதழ் – திருச்சி.

முஸ்லிம் முரசு – மாதஇதழ்.

இதய வாசல் – கவிஞர். இக்பால் ராஜா – அய்யம்பேட்டை – மாதஇதழ்.

இனிய திசைகள் – சே. மு. மு. முஹம்மது அலி – மாதஇதழ் – தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்.

வசந்தம் -அப்துல் முசாவிர் – குவைத் – மாதஇதழ்.

பசுங்கதிர் – மௌலா – கீழக்கரை – மாதஇதழ்.

நம்ம ஊரு செய்தி – மயிலாடுதுறை.

நமது முற்றம்

வஸீலா

2009
சென்னை நண்பன் – நண்பன் அபுபக்கர்.

(தகவல்கள்: மூத்த பத்திரிகையாளர் ஹபீப் எழுதிய இதழியல் தகவல் தொழில் நுட்பங்கள், இலங்கை எழுத்தாளர் புன்னியாமின் அவர்களின் இலங்கை ஊடகவியளர்களின் விபரத் திரட்டு –

மற்றும் தகவல்களை அனுப்பி உதவிய சகோதரர்கள் திருச்சி சயது, இனியவன் ஹாஜி முஹம்மது, கீழை ஜமில், பிதாஉல்லாஹ் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோருக்கு எமது நன்றிகள்…..

ஆவணப்படுத்தளுக்கான சிறிய முயற்சி.

Rajaghiri Gazzali
www.rajaghiri.net
www.masjid-al-taqwa.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *