இயற்கையும் செயற்கையும்
இயற்கையில் நானறிந்தது இரு வகை ஒன்று தானாகவே அமைந்த இயற்கை மற்றது மனிதன் கற்பனையில் உருவாக்கிய இயற்கை எதிர்மறை குணம் கண்டுபிடித்த செயற்கையான இயற்கை பூனை குறுக்கே செல்வது இயற்கை – அதனால் வீணே காரியம் நிறுத்துவது செயற்கை வீட்டில் பூனை குறுக்கிடும் ஆயிரம் முறை ரோட்டில் ஒருமுறை குறுக்கிட்டாலே அது சறுக்கலாம் எங்கே செல்கிறீர் என கேட்பது இயற்கை – சாவின் சங்கே ஊதியது போல் அஞ்சுவது செயற்கை மனதில் வெள்ளையை போற்றும் மனிதன் உடையில் […]
Read More