Month: July 2009
பள்ளிக் கல்விக் குழுவினர் – 2009
பள்ளிவாசல் நர்சரி பள்ளி பள்ளிக் கல்விக் குழுவினர் ஜமாஅத் தலைவர் : ஏ. ஷாஜஹான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் : எஸ். கமால் நாசர் பி.எஸ்.சி தொடக்கப்பள்ளி தாளாளர் : எம்.எம்.கே.எம். சீனி முஹம்மது மழலையர்பள்ளி தாளாளர் : எஸ். குலாம் தஸ்தகீர் பிஎஸ்சி, பிஎட், பொருளாளர் : ஏ. இக்பால் தணிக்கையாளர் : ஏ. முஹம்மது யூனுஸ் உறுப்பினர்கள் : எம்.எஸ். லியாக்கத் அலி என். முஹம்மது சுல்தான் எஸ். சாகுல் ஹமீது எஸ். முஹம்மது இக்பால் […]
Read Moreபள்ளிக் கல்விக் குழுவினர் – 2009
பள்ளிக் கல்விக் குழுவினர் ஜமாஅத் தலைவர் : ஏ. ஷாஜஹான் மேல்நிலைப்பள்ளி தாளாளர் : எஸ். கமால் நாசர் பி.எஸ்.சி தொடக்கப்பள்ளி தாளாளர் : எம்.எம்.கே.எம். சீனி முஹம்மது மழலையர்பள்ளி தாளாளர் : எஸ். குலாம் தஸ்தகீர் பிஎஸ்சி, பிஎட், பொருளாளர் : ஏ. இக்பால் தணிக்கையாளர் : ஏ. முஹம்மது யூனுஸ் உறுப்பினர்கள் : எம்.எஸ். லியாக்கத் அலி என். முஹம்மது சுல்தான் எஸ். சாகுல் ஹமீது எஸ். முஹம்மது இக்பால் பி.இ எஸ். சிராஜுதீன் […]
Read Moreமுதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட்
முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் டிரஸ்ட் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 16 ஆண்டுகளாக சேவை செய்து வருகிறது. ரஹ்மானியா எத்தீம் கானா 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரஹ்மானியா எத்தீம் கானா என்னும் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் 25 வெளியூர் மாணவர்கள் தங்கி ஓதிப்படித்து வருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, பள்ளிக் கட்டணம் அனைத்தும் டிரஸ்ட் சார்பாக வழங்கப்படுகின்றன. ரஹ்மானியா மத்ரஸா பெண்களுக்காக தனியாக நிஸ்வான் மத்ரஸா நடத்தி சிறுமிகளுக்கு குர்ஆனும், தீனியாத்தும் […]
Read Moreஅரசு தொழிற்பயிற்சி நிலையம் ( ஐடிஐ )
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் தொழிற்பயிற்சி நிலைய அரசு வரிசை எண் : 60 கல்வித்தகுதி : பிளஸ் டூ தேர்ச்சி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 8 ஆம் வகுப்பு தேர்ச்சி சீர்மரபினர் / தாழ்த்தப்பட்டவர் / பொது ஒதுக்கீடு www.tenders.tn.gov.in
Read Moreஉயிரை குடிக்கும் ஃபாஸ்ட் புட் எமன்கள் !
( ஆக்கம் : மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி ) இறைவன் அருளிய இயற்கையான வாழ்க்கை நடை முறைகளை மறந்துவிட்டு அதற்கு நேர்மாற்றமான நடை முறைகளை அறிமுகப்படுத்தியும், நாகரீக கலாச்சாரம் என்ற போர்வைக்குள் நாசகார அழிவுப் பாதைகளை உருவாக்கி கொள்ளும் மனிதகுலத்தை நினைத்து அழுவதா? கோபப் படுவதா? எனத் தெரியவில்லை ! இறைவனால் படைக்கப் பட்டவைகளிலேயே மிகவும் அழகான, அறிவான, உயர்ந்த பண்புகளுக்குரிய ஒரே படைப்பு மனித இனம்தான் ! மனிதருக்கும் மற்ற படைப்பினங்களுக்கும் ஒரே வித்தியாசம் […]
Read Moreஓரினச்சேர்க்கை இயற்கை நியதிக்கு விரோதமானது
மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் […]
Read Moreநிமிர்ந்தது முஸ்லிம் லீக் எனும் நெற்பயிர்
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் பொத்தல்கள் இருப்பதெல்லாம் புல்லாங்குழலாவதில்லை பொது நலங்கள் பேசுபவையெல்லாம் முஸ்லிம் லீக் ஆவதில்லை சமுதாயத் தொண்டு முஸ்லிம் லீகிற்கு விளம்பரப் பதாகையல்ல – விடியல் விளக்கு கூட்டத்தைக் கூட்டிக் காட்டிக் குதூகலிக்க – முஸ்லிம் லீக், மோடி வித்தைக்காரன் அல்ல சமீபகால சலசலப்புப் பேர்வழிகள் எண்ணிக்கை அதிகரித் திருப்பதாக சில அனாமதேயங்கள் அங்கலாயிக்கின்றன உண்மை பயிரை விடக் களைகள் அதிகம் வளர்வது வாடிக்கை. அதை வேடிக்கை பார்க்காது ஊர் கண்டிப்பாக களைகளைப் பிடுங்கி […]
Read Moreதிமுக எனக்கு முழு உரிமை தந்துள்ளது – வேலூர் எம்.பி. அப்துர் ரஹ்மான்
மனம் திறக்கிறார் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான் ( சமரசம் ஜுலை 16 31 ) * உங்களின் இளமைக்காலம், பெற்றோர், படிப்பு ஆகியன குறித்து சொல்லுங்களேன்… காயிதே மில்லத் (ரஹ்) அவர்களோடும் சிராஜுல் மில்லத் அப்துல் சமத் அவர்களோடும் என் தகப்பனாருக்கு நெருக்கமான தொடர்பு இருந்ததுண்டு. என்னுடைய பாட்டனாரும் முஸ்லிம் லீகில் ஆரம்பக் காலத்திலிருந்தே ஈடுபாடு கொண்டவர். ஆக என்னுடைய பரம்பரையே முஸ்லிம் லீக்குடன் ஈடுபாடு கொண்டு இருந்ததால் சிறு வயதிலிருந்தே எனக்கும் முஸ்லிம் […]
Read More