ஆரோக்கியமான உணவு என்பது எப்போதுமே முக்கியமானது.குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது.
எனவே, உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் கலோரிகள் ஊட்டச்சத்து மிக்க உணவிலிருந்து கிடைப்பதை உறூதி செய்யுங்கள்.
கீழ்க்கண்டவை உட்பட உணவு வழிகாட்டுதல்களை கொண்ட சமநிலையான உணவை தொடர்ந்து உட்கொள்ளுங்கள்.
30 % பழங்கள் மற்றூம் காய்கறீகள்.
30 % ரொட்டி,
10 % கொழுப்புச் சத்து மற்றும் சக்கரை உணவுகள்.
15 % இறைச்சி மற்றூம் மீன்.
15 % பால் மற்றூம் பால் பண்ணைப் பொருட்கள்.
ஆரோக்யமான சமநிலையான உணவு மூலம் உங்களூக்கு தேவையான ஊட்டச்சத்துக்ளை நீங்கள் பெற அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் நீங்கள் கர்ப்பமடைவதற்கு முன்பாக இருந்ததைவிட தற்போது உங்களுக்கு அதிக ஊட்டச்சத்துக்கள் தேவையாக இருக்கும்.
************************************
HEALTHY EATING IS ALWAYS IMPORTANT,BUT ESPECIALLY
WHEN YOU ARE PREGNANT.SO,MAKE SURE YOUR CALORIES COME FROM NUTRIOUS
FOODS THAT WILL CONTRIBUTE TO YOUR BABY’S GROWTH AND DEVELOPMENT.
TRY TO A WELL BALANCED DIET THAT INCORPORATE THE DIETARY GUIDELINES INCLUDING;
WHOLE GRAIN BREADS – VEGETABLES – LEAN MEATS – FRUITS & MILK.
30 % FRUIT &VEGETABLES.
30 % BREAD, POTATOES
10 % FAT AND SUGARY FOOD.
15 % MEAT AND FISH
15 %MILK AND DIARY PRODUCTS.
BY EATING HEALTHY ,BALANCED DIET YOU ARE MORE LIKELY TO GET THE NUTRIENTS YOU NEED.BUT YOU WILL NEED MORE OF THE ESSENTIAL NUTRIENS (ESPECIALLY CALCIUM,IRON, AND FOLIC ACID) THAN YOU DID BEFORE YOU BECAME PREGNANT.
Message From
Mr M.S. MUTHU MOHAMED
muthumohamedms@gmail.com