Tips to manage pregnancy symptoms

TIPS TO MANAGE PREGNANCY SYMPTOMS. 1 TIREDNESS: -TAKE FREQUENT RESTS OR SHORT NAPS DURING THE DAY. -YOU COULD ALSO PRACTICE RELAXATION TECHNIQUES ,LIKE WALKS,LISTENING MUSIC. -EAT BALANCED DIET AND AVOID CAFFEINE. MORNING SICKNESS:  (nausea and vomiting) -SIP GINGER DRINKS, GRATE IT FRESH IN TEA. -SIP FLUIDS FREQUENTLY BETWEEN RATHER THAN WITH MEALS TO AVOID STOMACH […]

Read More

சத்தான உணவு உயிர் காக்கும்

பரம்பரைத் தன்மை, சூழ்நிலை, வளர்ச்சியின் அளவு, உணவு ஆகியவற்றைப் பொருத்து ஒருவன் உடல் வளர்ச்சி அமைகிறது. இதில் உணவு முக்கியப் பங்கு வகிக்கிறது. உண்ணும் உணவில் புரதச் சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, உயிர்ச் சத்துகள், உப்புச் சத்துகள் ஆகியவை இருந்தால்தான் உடலின் வளர்ச்சி முழுமையாக இருக்கும். நன்கு காய்ச்சி வடிகட்டப்பட்ட குடிநீரும் உடலுக்குத் தேவை. அதாவது நாள் ஒன்றுக்குக் குறைந்தபட்சம் 3 லிட்டர் (8 முதல் 10 டம்ளர்) தண்ணீர் தேவை. மேற்சொன்னவற்றில் புரதச் […]

Read More

கொடுங்கள்.. பெறுவீர்கள்!….

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான். அங்கே […]

Read More

பசுங்கதிர் எம்.கே.ஈ. மவ்லானா

ஆதிமனிதன் எங்கே தோன்றினான் எப்படித் தோன்றினான். மனிதன் படைக்கப்பட்டானா அல்லது குரங்கிலிருந்து பரிணாமம் பெற்று வந்தானா? நபி ஆதம் தோன்றியது எங்கே? அவர்களின் சந்ததிகள் வாழ்ந்தது எந்நிலத்தில்? நூஹ் நபி காலப் பிரளயம் எங்கு நடந்தது? ஷீது நபிக்கும் ராமாயணத்துக்கும் என்ன தொடர்பு? முதல் மனிதன் பேசிய மொழி எது? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் ஆராய்ச்சிப் பூர்வமான பதில்களைத் தருகிறார். ஆசிரியர் மவ்லானா அவர்கள். மதிப்பிற்குரிய மவ்லானா அவர்களின் 25 வருட ஆய்வின் பலன் இது. பழுத்த […]

Read More

ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் !

( ஆக்கம் ; மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி துபாய் –Cell : 050 795 99 60 ) நான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவன் என்ற போதிலும் பெற்றோர், மனைவி, உறவினர் என்ற உள் வட்டத்திற்குள் மிகவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தேன். ஒரு கடையில் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்த போதிலும் மனதில் ஒரு நிறைவு இருந்தது. குடும்பத்தில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் தவறாமல் கலந்து கொள்ளும் பாக்கியமும் கிடைத்தது. இதே சூழ்நிலையில் ஓடிக்கொண்டிருந்த […]

Read More

ஆரோக்யமான கர்ப்பத்திற்கான ஊட்டசத்து

ஆரோக்கியமான உணவு என்பது எப்போதுமே முக்கியமானது.குறிப்பாக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது முக்கியமானது. எனவே, உங்களது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும் கலோரிகள் ஊட்டச்சத்து மிக்க உணவிலிருந்து கிடைப்பதை உறூதி செய்யுங்கள். கீழ்க்கண்டவை உட்பட உணவு வழிகாட்டுதல்களை கொண்ட சமநிலையான உணவை தொடர்ந்து உட்கொள்ளுங்கள். 30 % பழங்கள் மற்றூம் காய்கறீகள். 30 % ரொட்டி, 10 % கொழுப்புச் சத்து மற்றும் சக்கரை உணவுகள். 15 % இறைச்சி மற்றூம் மீன். 15 % பால் மற்றூம் […]

Read More

உர்தூ மொழியின் பிறப்பும் – சிறப்பும்

இந்திய மொழிகளில் முக்கியமானவை 22. அவற்றில் இரண்டு செம்மொழிகள். ஒன்று வடமொழியான சமஸ்கிருதம் இன்னொன்று தென் மொழியான தமிழ். அப்பர் பெருமான் அவருடைய தேவாரத்தில் தமிழை தென்மொழி என்றே குறிப்பிடுகிறார். ஆனால் அதே சமயத்தில் வடபுலத்தில் மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றுள்ள உர்தூ மொழி அலாதியானது. பாரசீகம் – அரபு – வடமொழி – இந்துஸ்தானி ஆகிய நான்கு மொழிகளின் சேர்க்கையிலிருந்து பிறந்த மொழி உர்தூ. இம்மொழியிலுள்ள மெய்ஞ்ஞானக் கவிதைகள் இனிமையானவை மட்டுமல்ல. ஆன்மீக ஆர்வலர்களின் இதயங்களைக் […]

Read More

பிற‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள்

R.K. சாமி கல்வியியல் கல்லூரி ( B.Ed ) R.K. ஆசிரியர் பயிற்சி நிறுவனம் R.K. மெட்ரிகுலேசன் பள்ளி செய்யாலூர், இராமநாதபுரம் 98 424 39252 அலுவலகம் 1/780 பாரதி நகர் இராமநாதபுரம் 98 428 30252 PRIST UNIVERSITY Centre for Higher Learning & Research No. 104 Salai Street T.K.P. Complex Opp. State Bank Ramnad Cell : 98940 98427, 90254 88466, 94892 77047 தேனீ வளர்ப்பு […]

Read More

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள்.

வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகள். பொருளாதாரப் பின்னடைவுகள் என்பது கல்விக்கில்லை வளர்ச்சிப் பாதையில் செல்லும் துறைகள் தொடர்பான படிப்புகளை திறம்பட கற்றால், நிச்சயமாக எந்த நேரத்திலும் தொய்வில்லாமல் நிரந்தர வேலை வாய்ப்ப்புகளை பெறலாம். தற்போது எந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம் என்ற குழப்பத்திலிருக்கும் +2 மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் உதவும் வகையில் வளமான எதிர்காலத்துக்கு உத்தரவாதம் தரும் டாப் 10 படிப்புகளை  இங்கே இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் நடத்திய் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் […]

Read More