பணம்

பணம் பொருளாதார மின்சாரம் அரசாங்கத்தின் அலாவுதீன் விளக்கு பணமே ! கரன்ஸிநோட்டில் நீ பதிவு செய்திருப்பது கலையெழுத்து அல்ல, பலரின் தலையெழுத்து நேர்மையாய் வியாபாரம் செய்தால் நீ வெள்ளை கணக்கில் விபச்சாரம் செய்தால் நீ கறுப்பு ஸ்விஸ்வங்கியில் ரகசியமாய் உன்னைச் சிறை வைத்தாலும், உலகை தொடர்ந்து ஆள்பவன் நீ நீ ஒரு பாரபட்ச பல்லாக்கு ஏழை உன்னை சுமக்கிறான் நீ பணக்காரனை சுமக்கிறாய் வாழ்க்கை நீ இருந்தால் துபாய் இல்லாவிட்டால் கிழிந்த பாய் – எம்.ஏ.ஷாகுல் ஹமீது […]

Read More

பணம்…

பாசவண்ணத்தில் வாழ்க்கைகூட்டை வடிவமைத்து நேசஎண்ணத்தில் நெறிபடுத்தி நேர்ந்தாரையும் சார்ந்தோரையும் சடதிச் செய்யமுடியுமா…? பிச்சைப் பாத்திரம்ஏந்தும் இச்சைமுத்து பச்சைநிற வாகனத்தில் வளம்பெற முடியுமா…? கயல்விழியோடு காதலில் முழ்கி மனம்கலந்த மனங்கள் காதலைமறக்க முடியுமா…? பல்லாக்கு தூக்கும் பணியாளன் பவனிவரும் அரசனைப்போல் அரசாளத்தான் முடியுமா…? தேன்கூட்டைக் காக்கும் தேனிக்களை ஒருகல் விட்டால்போதும் கலைந்துவிடுவது போல் முடியாத முயற்சிகளை முடித்துவிடும் முறித்தும்விடும் பணம்…! — 3/21/2009 03:18:00 AM அன்று கவி(மதி)வனம் இல் கிளியனூர் இஸ்மத் K.LIYAKATHALI ஆல் இடுகையிடப்பட்டது

Read More

வரதட்சணை எனும் வன்கொடுமை!

எழுதியோர் கைகளும் ஓய்ந்துவிட்டன இந்த வன்செயலை கண்டித்து பேசியவர்கள் நாவுகளும் வரண்டாகிவிட்டது பித்தம் தெளிவது எப்போது? எந்த காலத்திலும் திருந்துவதில்லை இந்த பொல்லாத ஜென்மங்கள் பொன் வேண்டுமாம் பொருள் வேண்டுமாம் பிள்ளையாம் இவனைப் பெற்றதற்காக; பையனாக இவன் பிறந்ததற்காக! பண்பில்லாத சிறுமதி யாளர்களே; அவதாரம் எடுத்தா நீ இங்கு ஆண் பிள்ளையாக புவி இறங்கினாய்? பெற்றோர் உனைப் பெறுவதற்காக பிரத்யேக தவம் ஏதும் செய்தார்களா? வரம் ஏதும் பெற்று வந்தவனா நீ? வரதட்சணை ஏன் பெறுகின்றாய்? என்ன […]

Read More

கருப்புக்கும் காக்கிகும்

கருப்புக்கும் காக்கிகும் மூண்ட சண்டை எப்போத்தான் முடிவது ? எங்கப்பாவுக்கு பின் நான் நடந்து நடந்து  போனது என்னமோ வருஷந்தான் ! இது வரை வாய்தா ஆனது ஒரு இரண்டு நூறு எனக்கும் தான் மறந்து போச்சு இப்போ கேசு  தான் என்னான்னு ! கருப்புக்கும் காக்கிகும் மூண்ட சண்டை மஞ்சத்துண்டாலேதான் தீருமா இல்லை வேறு கலருதான் வேணுமா ? ஆனால் இப்போ தெரிஞ்சு போச்சு மக்களுக்கு பூசாரி ஒன்னும் பண்ணலேன்னு நீதி இப்போ தமிழில் வந்த […]

Read More

கோர்ட்டு புறக்கணிப்பு

இப்போதெல்லாம் கடல் அடிக்கடி உள்வாங்குதே ? எங்கே தான் போகுதோ ? எங்கிருந்து தான் திரும்புதோ ? சீக்கிரம் வக்கீல்கள் வேலைநிறுத்தம் முடிந்தாலும் ஒரு பொது நல வழக்கு போட்டு ஒரு status quo ஆர்டர் வாங்கலாம் ! அன்புடன் ஏ சுகுமாரன் — A.Sugumaran , PONDICHERRY INDIA MOBILE 09345419948 amirthamintl@gmail.com

Read More

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick)

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick) (Let me tell your age) 1). ஒன்றிலிருந்து பத்துவரை ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள். (Think any Number in the range 0 to 10) 2) அதை இரண்டால் பெருக்குங்கள். (Multiply by 2) 3). அதனுடன் 5ஐக் கூட்டுங்கள் (Add 5) 4). வரும் விடையை 50ஆல் பெருக்குங்கள். (Multiply by 50) 5). இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாள் வந்து போய்விட்டதா?  […]

Read More

கடலில் புதைந்த பண்டைய தமிழ் நகரங்கள் -ஏ சுகுமாரன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரால் அவர்கள் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில்  கன்னிக் குமரிக்கடல்கொண்ட நாட்டிடையில் என  குமரிகண்டத்தை நமது தமிழ் நாடாக விவரித்து  வரும் . ஆனல் இந்த குமரிக்கண்ட கொள்கை சில ஆண்டுகளாக  அறிவியல் அறிஞர்களால் மறுக்கப் பட்டு வருகிறது .அதற்க்கு தக்க பதிலும் நமது தமிழ் அறிந்ஞர்களால்  இதுவரை ஆதாரபூர்வமாக வழங்கப் படாமல் இருந்து வருகிறது ஆனாலும் இதுவரையும் எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந்தமிழணங்கே  என்று “இருந்த” என்ற பழைய புகழையே பாடிவருகிறோம் நம் தாய் திருநாட்டின் […]

Read More

தமிழிசை வளர்த்த ஓதுவா மூர்த்திகள்!

பின்னலூர் மு.விவேகானந்தன் சமயம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் மாபெரும் சக்தியாகும். அதில் சைவசமயம் மனித நேயத்தை வற்புறுத்தும் ஓர் அன்பு நெறியாகும். சைவ சமயத்துக்கு இடையூறு நிகழ்ந்த காலங்களில் நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர், தம் தேவாரப் பதிகங்களில் பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன்கூறும் பாடல், பதிக இறுதியில் இடம் பெறும். இதனை “திருக்கடைக்காப்பு” என்பர். சுமார் 21 பண் வகைகள் அமைந்த தேவாரத்தை ஓதுதல் என்பது ஓர் ஒப்பற்ற திறனாகும். ஞானசம்பந்தர் வழியில் இன்றும் தமிழிசையால் […]

Read More

கிராமம் தேடி

சுங்கிடி சேலைகள் போய் எங்கும் சுடிதார் மயம்; பாவாடைப்  பெண்கள் எல்லாம் பர்முடாஸில் பூ வாடை வீசிய கூந்தலில் எல்லாம் பூவெண்ணை வாசம் சட்டி ஒலிக்க சமைத்த பெண்கள் எல்லாம்  TV பெட்டி முன்னே முடக்கம் பாண்டி விளையாடிய சிறுமிகள் இன்று சீடி யில் சித்திரம் பார்கின்றனர் ஓடி ஆடிய பிள்ளைகள் எல்லாம் இப்போது வீடியோ கேமில் ஒடுங்கி விட்டனர் மயிலிறகை புத்தகத்தில் வைத்து குஞ்சு தேடும் குழந்தைகள் இன்று இல்லை அம்மா என்று அழைத்த மழழைகள் […]

Read More