கோர்ட்டு புறக்கணிப்பு

கவிதைகள் (All)

இப்போதெல்லாம் கடல்
அடிக்கடி உள்வாங்குதே ?
எங்கே தான் போகுதோ ?
எங்கிருந்து தான் திரும்புதோ ?
சீக்கிரம் வக்கீல்கள்
வேலைநிறுத்தம் முடிந்தாலும்
ஒரு பொது நல வழக்கு போட்டு
ஒரு status quo ஆர்டர் வாங்கலாம் !
அன்புடன்
ஏ சுகுமாரன்

A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948

amirthamintl@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *