உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick)

கட்டுரைகள்

உங்கள் வயதைச் சொல்லவா! (A fun trick)
(Let me tell your age)

1). ஒன்றிலிருந்து பத்துவரை ஏதேனும் ஒரு எண்ணை நினைத்துக்கொள்ளுங்கள்.
(Think any Number in the range 0 to 10)

2) அதை இரண்டால் பெருக்குங்கள்.
(Multiply by 2)

3). அதனுடன் 5ஐக் கூட்டுங்கள் (Add 5)

4). வரும் விடையை 50ஆல் பெருக்குங்கள்.
(Multiply by 50)

5). இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாள் வந்து போய்விட்டதா?  அப்படியானால், வந்த விடையுடன் 1758ஐக் கூட்டுங்கள்.
(If you reached your birthday this year, then add 1758)

இன்னும் பிறந்தநாள் வரவில்லையானால்,  1757ஐக் கூட்டுங்கள். (If not, add 1757 only)

6). என்ன விடை வந்ததோ,  அதிலிருந்து உங்கள் பிறந்த வருடத்தை (நான்கு இலக்கம்) கழியுங்கள்.
(Substract your birh year (four digit) from the answer).

7). இப்போது விடையாக ஒரு மூன்று இலக்க எண் வந்திருக்கிறதா..? (Now, you get a three digit Number)

அதில் முதல் இலக்கம் நீங்கள் முதலில் நினைத்த எண். அதை எடுத்துவிடுங்கள். மற்ற இரண்டு இலக்கம்
என்னவென்பதை சத்தமிட்டுச் சொல்லுங்கள். அதுதான் உங்கள் வயது!

(Now, the first digit is the number what you thought in the begining, take it out. Spell out the remaining two digit)

Thats your age!

சரிதானே! Am I right?


H.FAKHRUDEEN
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
+966 050 7891953
www.ezuthovian.blogspot.com
www.mypno.blogspot.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *