ஐ.பி.எல். – ஜூ.வி. கட்டுரை

இந்தக் கட்டுரை ஓரிரு வரிகளில் சில மாற்றங்களுடன் “ஜூனியர் விகட’னில் இந்த வார இதழில் பிரசுரமாகி இருக்கிறது. அன்புடன் – சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் இந்தியன் ப்ரிமியர் லீக், இண்டெர்னேஷனல் ப்ரிமியர் கிரிக்கட் லீக் ஆகி இந்தியாவை விட்டுப் போகப்போகிறது. நிரந்தரமாக அல்ல என்றாலும் விழுந்திருப்பதென்னவோ அழிக்க முடியாத கரும் புள்ளிதான். பாதுகாப்புக் காரணங்களைச் சொல்லி, தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேற அனுமதித்திருப்பது அல்லது விட்டுக் கொடுத்திருப்பது, வடிகட்டின கோழைத்தனம் மட்டுமல்ல ஒரு தேசிய அவமானமுமாகும். லட்சம் கோடி […]

Read More

வட்டி 'சமுதாயத்தின் சாபக்கேடு'

முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும். 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு […]

Read More

வட்டி ‘சமுதாயத்தின் சாபக்கேடு’

முன்னுரை: சமீபத்தில் எத்தனையோ நாடுகள் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சியைக் கண்டன. அவற்றுக்கு மூலகாரணம் வட்டியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையேயாகும். உலகின் மிகப்பிரபல்யமான சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் சின்னஞ்சிறிய அதிர்வுகளைக்கூட தாக்குப்பிடிக்க முடியாமல் முழுவதும் முடங்கிப்போயின, இதற்கு காரணம் வட்டி அடிப்படையிலான வர்த்தகமேயாகும். பல குடும்பங்கள் அழிந்து போனதற்கும் வட்டியே முதற்க் காரணமாகும். இஸ்லாம் வட்டியை முற்றாக தடை செய்கிறது. அவற்றை தெரிந்து கொண்டு நமது வாழ்வில் கடைபிடிப்பது அவசியமாகும். 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு […]

Read More

நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும் நெஞ்சில் கனன்றுக் கொணடிருக்கும் உறவு அந்த உறவு காலங்கள் கடந்து விட்டாலும் கடல் அலையாய் மீண்டும் மீண்டும் இதயத்தை நனைக்கும் உறவு அந்த உறவு அன்னையிடமும் அருமை மனைவியிடமும் பகிர முடியாத அந்தரங்கங்களை எல்லாம் பகிர்ந்துக் கொள்ளும் அற்புத உறவு அந்த உறவு சோகங்களையும் தாகங்களையும் பகிர்ந்துக் கொள்ளும் சத்தான உறவு அந்த உறவு உள்ளத்திலும் உதட்டிலும் ஒருமித்திருக்கும் உறவு அந்த உறவு இதற்கு தாய் வழியும் இல்லை தந்தை வழியும் இல்லை […]

Read More

மது என்னும் மானக்கேடு

மனிதர்களில் பலருக்கு இது மாலைநேர பொழுதுபோக்கு மங்கையரில் சிலரும் உண்டாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்! மயக்கத்தினால் மதி கெடுகிறதா மதி கெட்டு விட்டதால் மயக்கம் பிடிக்கிறதா மண்ணாசை கொண்டா மண்ணில் வீழ்கிறாய் மறையும் முன்னால் முகத்தை மண்ணில் புதைக்கிறாய் பழிப்போர்கள் எல்லாம் பாவிகள் உனக்கு பழித்ததோடு அவர்கள் நிருத்திக்கொள்வதால் பாடையில் செல்வதற்கா நீ போதையின் பாதையை நாடினாய் போதை தெளிந்த பின் நீ வந்த பாதையை நோக்கிய துண்டா பட்டினியால் சாவும் உன் பிள்ளைகள் பழிச்சொல் ஏற்கும் […]

Read More

தொழுவோம் வாரீர்

தொழுவோம் வாரீர் தொழுதால் தீரும் தொல்லைகள் யாவும் தினம் ஐவேளை தொழுதிட வேணும் மறந்தால் நாசம் மறுமையில் மோசம் மஹ்ஷர் வெளியில் மருகிட நேரும் படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான் பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான் கருவில் உருவாகி நாமிருந்தபோது கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான் அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால் பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே மாண்பின் இறையோனை […]

Read More

இளமையில் வறுமை

சரித்திர ஏட்டில் சித்திரம் வரையும் சாமான்ய மனிதனின் தூரிகை இயற்கையின் பிழையா: இல்லை இயற்றியவன் பிழையா? இடறி நிற்கும் கவிதை காலம் எனும் எழுத்தாளன் கணக் கெழுத நினைந்த போழ்து கனல் வெப்பத்தை தூரிகையின் மையாக்கி கானல் நீர்தனுன் வாழ்க்கை என்று வஞ்சித்து வரி எழுதி விட்டான் வரலாற்றை வறுமை கோடாக இட்டு வந்துவிடாதே இதை மீறி என்று வதைப்பதற்காய் விதையிட்ட சோகம் பால் போன்றது பிள்ளை பருவம் தேன் போன்றது மழலை இதயம் மலர் போன்றது […]

Read More

கு(கொ)டை!

வண்ண வண்ணக் குடை வகை வகையாய் குடை எண்ண எண்ண இனிக்கும் குடை எழிலாய்த் தோற்றமளிக்கும் குடை! மழைக்காலத்தில் காக்கும் குடை மனதிற்கேற்ற வகையில் குடை மழைக் கொட்ட கொட்ட தினமும் மகிழ்ந்தே நனையும் வண்ணக்குடை! மக்கள் நலம் காக்கும் குடை கருப்பு நிறங்களில் நிறைந்த குடை கணக்கிலடங்கா நிறத்தில் குடை கண்ணைக் கவரும் வகையில் குடை! குடையைப் போல நாளும் – நாம் கொடையாய் இருப்போம்! – பிறர் படையை எதிர்த்து வெல்ல – ஓர் […]

Read More

முகவரி

– வைரமுத்து தனக்காக அல்ல… தன் திரிக்கரு சிதைவதை எண்ணியே அந்தத் தாய் அழுகிறாள் மேனியில் தீ விழுந்து நரம்புதான் எரியும்… இங்கோ நரம்பிலே தீ விழுந்து மேனி எரிகிறது மரணத்தை வரங்கேட்டா அந்த உச்சித்தவம் நடக்கிறது? அந்த ஒற்றைப் பூக்கொண்டை செடியையே தின்னுகிறதே விரலை அழிக்கவா அந்த நெருப்புநகம் முளைத்தது? நெருப்புப் பாசனம் அங்கு நீர்ப்பயிர் வளர்க்கிறது மெளனத்தை திரவ வார்த்தைகளால் அந்தத் தீ நாக்கு எத்தனை அழகாய் உச்சரிக்கின்றது? எந்த துயரத்தை எழுதியெழுதி இப்படி […]

Read More

சிகப்பு நிறத்தில் ஓர் வரலாறு

தலைப்பு கண்டு மலைக்க வேண்டாம் தலைப்பில்லாத கதையில் பொருளிராது பாடுற பாட்டும் ஆடுற கூத்தும் படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு என்றான் என்பதால் பொருளோடு உள்ள ஒரு எண்ணச் சிதறலை இங்கு வெளியிடுகிறோம் கொலைதான் இக்கதையின் கரு கொலையை வரலாறு என்கிறேன் என்று குலை நடுங்க வேண்டாம் யாரும் மனித  ஜாதியின் துன்பம் யாவுமே பணத்தால் வந்த நிலைதானே என்றான் ஒரு கவி வந்த துன்பமெல்லாம் பணத்தால் என்றால் உலகில் தோன்றிய ஆதி மனிதன் உள்ளங் கைகளில் பணம் […]

Read More