1. Home
  2. IGC

Tag: IGC

குவைத் : IGC ஏற்பாட்டில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். இன்று 07/02/2015 சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குவைத் அல்லாத பிற நாடுகளில் வசிப்போர், குவைத்தில் வசிக்கும் உங்கள் நண்பர்களுக்கு இப்பிரசுரத்தை பகிர்ந்து அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற உதவுங்கள். ​