1. Home
  2. வேளாண்மைக் கல்லூரி

Tag: வேளாண்மைக் கல்லூரி

முதுகுளத்தூர் அருகே தனியார் வேளாண்மைக் கல்லூரி திறப்பு

முதுகுளத்தூர் அருகே பேரையூரில் நம்மாழ்வார் தனியார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை செவ்வாய்க்கிழமை பாடலாசிரியர் ஸ்நேகன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பேரையூரில் அன்னை குழுமத்தின் சார்பில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி நிறுவப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை…