1. Home
  2. வேலை

Tag: வேலை

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்…

வகாரிசம் – மூளைக்கு வேலை விளையாட்டு

========= வகாரிசம் – மூளைக்கு வேலை விளையாட்டு =============   ஒரு மொழியில் உள்ள சொல் வளத்தை அறிந்துகொள்ளவும் புதிய சொற்களைப் பயன்கொள்ளவும் உதவும் பல கருவிகளில் ஒன்றுதான் வகாரிசம் ஆகும்.   வகாரிசம் என்பது கொடுக்கப்பட்ட ஒரு சொல்லில் இருக்கும் எழுத்துக்களைத் தனித்தனியே பகுத்துப் பின்னர் அவற்றைப்…

வேலை

இந்தியாவிலிருந்து கனடா நாட்டிலுள்ள வாங்கோவேர் நகரத்துக்குச் சென்ற ஒரு சாமர்த்தியமான இளைஞன், அங்குள்ள மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று அதன் முதலாளியைச் சந்தித்து, தனக்கு ஒரு விற்பனையாளர் வேலை தருமாறு கேட்டான். இந்தியாவில் ஏற்கெனவே விற்பனையாளராகப் பணிபுரிந்த அனுபவம் உண்டென்றும் சொன்னான். அவனது தோற்றத்தால் கவரப்பட்ட முதலாளி அவனை…

வேலைநேரத்தை அடிக்கடி மாற்றுபவரா நீங்கள்?

வேலைநேரத்தை அடிக்கடி மாற்றுபவரா நீங்கள்? வேலைநேரங்களை அடிக்கடி மாற்றுவதால் (Work Shifts) உடற்பருமன், இதயக் கோளாறுகள் போன்ற உடல்நல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது நீண்ட காலமாகவே மருத்துவர்கள் அறிந்த செய்திதான். 2016 ஜூன் 2 நாளமில்லா சுரப்பியல் இதழில் (Journal of Endocrinology) வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கை…

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!

முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில்லாமைக்கு யார் காரணம்!   (டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பிஎச் டி.ஐ.பீ.எஸ்(ஓ) இந்தியாவில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது என்று தெரிந்து கொள்ள உங்களுக்கெல்லாம் ஆவலாக இருக்கும். ஆகவே உங்களுடன் சமூதாய முன்னேற்றத்திற்காக சில புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப் படுகின்றேன்.…

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை?

அன்றாட வாழ்க்கையில் ஆண்டவனுக்கு என்ன வேலை? சிராஜுல் ஹஸன்       அவர் ஒரு கல்லூரி பேராசிரியர், நல்ல படிப்பாளி. சிந்தனையாளர். ஆர்வத்தின் காரணமாக இஸ்லாம் குறித்து படிக்கத் தொடங்கியிருந்தார். சில புத்தகங்கள் வாங்குவதற்காக எங்கள் அலுவலகம் வந்திருந்தார். “தம்பி… உங்கள் மார்க்க நூல்கள் பலவற்றை நான்…

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!

வேலை Vs குடும்பம்: சரியாக பேலன்ஸ் செய்ய 10 வழிகள்!ஓர் ஊழியர் அலுவலகத்தில் எத்தனை மணி நேரம் இருக்கிறார் என்பதைவிட, அலுவலக நேர ஒழுங்குகளை சரியாக கடைப்பிடிக்கிறாரா, அலுவலக நேரத்தில் எத்தனை வேலைகளை ஸ்மார்ட்டாகச் செய்து முடிக்கிறார் என்பதே முக்கியம்! 1.அட்டவணைப்படுத்துங்கள்! வாழ்க்கை – வேலை இரண்டுமே முக்கியமான…

வேலை கிடைப்பதில் தாமதமானாலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது

சிலருக்கு முதல் நேர்முகத் தேர்விலேயே வெற்றி கிடைத்து விடும். சிலருக்கு ஐந்து நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பின்பும், வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இத்தகைய மாணவர்கள் எந்த நேரத்தில் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். மேலும் எதிர்மறை எண்ணங்களை ஒருபோதும் உங்கள் மனதில் ஏற்றாதீர்கள். இது உங்களது…

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு: கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6,…

வேலைக்கு சென்ற முதியவர் மாயம்

முதுகுளத்தூர் செல்விஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கே.காளிமுத்து (63). வேலைக்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு நவம்பர் 12ந் தேதி வெளியில் சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை. இது குறித்து முதுகுளத்தூர் காவல்நிலையத்தில் காளிமுத்து மகன் பாண்டி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஸ் வழக்குப் பதிவு செய்து…