1. Home
  2. வேலூர்

Tag: வேலூர்

ஜூலை-10 : வேலூர் சிப்பாய் எழுச்சி

ஜூலை-10. வேலூர் சிப்பாய் எழுச்சி. வெள்ளையர் ஆட்சியின் வெறித்தனம் நீக்கிட வேலூரில் சிப்பாய்கள் வெகுண்டனர் எழுச்சியாய்! கொள்ளையர் கூடாரம் கோட்டையில் தகர்த்திட கொடுமைக்கு எதிராக கொதித்தது புரட்சியாய் ! முள்ளோடு செடியென முளைத்திட்ட ஆதிக்கம் முழுமையாய் அகற்றிட முனைந்தனர் முயற்சியாய்! துள்ளிடும் புழுக்களை துடைத்தே எறிந்திட துடித்த படைகளும்…

வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி வகுப்பு

தகவல் சட்ட ஆர்வலர்களே !          வாழ்த்துக்கள்.          சுயமரியாதையை இழக்காமல்        அலைந்து திரியாமல்        இலஞ்சம் தராமல்        அரசின் அணைத்து பயன்களையும் பெற உதவிடும் கூர்மையான ஆயுதம் தகவல் சட்டம் .   ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம்  இந்தியன் குரல்  அமைப்புடன் இணைந்து வேலூரில் தகவல் உரிமை சட்ட தொடர் பயிற்சி…

துபாயில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகிக்கு வரவேற்பு

துபாய் : துபாயில் அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் காயிதெமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளரும், வேலூர் நாடளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை நிர்வாகி மில்லத் இஸ்மாயில் ஆகியோருக்கு வரவேற்பு நிகழ்ச்சி 03.02.2012 வெள்ளிக்கிழமை காலை வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதெமில்லத் பேரவை தலைவர்…