1. Home
  2. வெற்றி

Tag: வெற்றி

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

கார்கில் போர் வெற்றி தினம்

கார்கில் போர் வெற்றி தினம். கார்கில் மலை சிகரத்தில்கால் பதித்த எதிரிகளைகால் கீழ் போட்டு மிதித்துகாலனிடம் அனுப்பிய நாள் . நேர்முக எதிரி பாகிஸ்தானைபோர்முனை தன்னில் வீரமுடன்ஓர்முகமாக நின்று விரட்டிசீர்மிகு பாரதத்தின் பெருமையைபார்புகழ உயர்த்திய நாள்- உறையவைக்கும் பனிப்பொழிவில்உயிரைப் பணயம் வைத்து நின்றுஊடுருவியஉலுத்தர்கள் கூட்டத்தைஓட ஓட விரட்டி அடித்து,…

வெற்றி

வெற்றியை அறுவடை செய்ய உழைப்பை விதைக்க வேண்டும். உழைத்து வாழ நினையுங்கள். அடுத்தவை அழித்து வாழ நினைக்காதீர். முழுநேரமும் உழையுங்கள் முடிந்தவரை உறங்குங்கள். உழைப்பை நேசியுங்கள் உயர்வை யோசியுங்கள் வயது மறந்திடும் வளம் பெருகிடும். வியர்வையின் உப்பே உழைப்பின் மதிப்பு. வறுமைக்கு வயதில்லை. உழைப்பதற்கு எந்த தடையும் இல்லை.…

வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!

”வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற உறுதி…!” ……………………………………… பெரும்பாலனோர் கடினமான வேலை என்றாலும் ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுகின்றார்கள். ஆனால்!, கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்கும், உலகிற்கும் அடையாளம் காட்டுகின்றன… அதன் மூலம் நம்முடைய தனித் திறன்கள் என்ன வென்று நமக்கும்…

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்!

வெற்றி தோல்வி இரண்டையும் சமமாகப் பாருங்கள்! நான் இறந்து விட்டேன்! என் தோளிலும் மார்பிலும் மாலைகள்.  நான் வெற்றி அடைந்து விட்டேனா இல்லை நான் தோல்வி அடைந்து விட்டேனா? எதையும் வெளிக்காட்டாமல் நான். உண்மையில் இந்த நொடியில் நான் தான் கதாநாயகன். ஆட வேண்டிய நானே ஆடாமல் இருக்கிறேன்.…

உன் வெற்றி..உனதா..?

மைசூர் இரா.கர்ணன் உன் வெற்றி..உனதா..? மேடைக்கு வழி காட்டும் மேன்மைமிகு நல்மனங்கள் திறமைக்கு ஒளி காட்டும் தீபநல் கதிர்களாம், ஆயிரம்தான் ஆற்றல் அடைந்தவர் ஆகினும் தாயன்பாகி அருளை தருபவர் துணையானால், வெற்றிகள் நமதாகும் வீணர்கள் தோற்றிடுவார், வாழ்த்துக்கள் வரவாகும் வாழ்க்கையும் மேலாகும். குலப் புண்ணியம் குவிந்த நல்லோர் குவித்திடுவார்…

மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!

source – https://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2020/sep/29/let-the-translation-be-a-complete-success-3474500.html மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும்!  –  முனைவர் ந. அருள் இந்நாளில் ஏறத்தாழ பத்துக்கு இரண்டு நூல்கள் மொழியாக்கங்களாக வெளிவருகின்றன. ஆண்டுதோறும் சாகித்திய அகாதெமி இருபத்தியிரண்டு மொழிகளில் படைப்பு நூல்களுக்குப் பரிசளிப்பதோடு அந்த நூல்களுள் வரவேற்கப்பெறும் நூல்களை அறிவுரைஞர் குழு மதிப்பிட்டு இந்திய மொழிகளுக்குள்ளே பல்வேறு…

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி!

அமெரிக்கப் பன்மைத்தன்மையின் வெற்றி! இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் வெளிநாடுகளில் சாதனைகளை நிகழ்த்தும்போதோ, உயர்ந்த அந்தஸ்துக்கு அவர்கள் வரும்போதோ இயல்பாகவே பெருமிதம் அடைகிறோம். இந்திரா நூயி, சுந்தர் பிச்சை போன்றோரை எடுத்துக்காட்டலாம். அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை அறிவித்த பிறகு தமிழகத்திலும் இந்தியாவிலும் உலகெங்கும் அதிகம் உச்சரிக்கப்படும் பெயர்களுள் ஒன்றாக கமலா ஹாரிஸ் ஆகிப்போனது. 2020 அவருக்கு வேறு பல செய்திகளை வைத்திருந்தது. கரோனா பெருந்தொற்றை ட்ரம்ப் எதிர்கொள்ளும் விதத்தை கமலா  ஹாரிஸ் கடுமையாக விமர்சித்தார். கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் காவல் துறையினரால் கொல்லப்பட்டது கமலா ஹாரிஸுக்குக் கூடுதல் விசையை அளித்தது. சற்றே இனவாதக் கருத்துகள் கொண்ட ஜோ பிடன் கறுப்பினத்தோர், புலம்பெயர்ந்தோர்களைத் தனது வாக்கு வட்டத்துக்குள் ஈர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஜோ பிடனின் அரசியல் கணக்குகளுக்கு கமலா ஹாரிஸ் பொருந்திவந்தார். அமெரிக்கச் சரித்திரத்தில் ஒரு பெருங்கட்சியின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க, முதல் இந்திய-அமெரிக்கத் துணை அதிபர் வேட்பாளர் என்று பல முதல்களுக்கு கமலா ஹாரிஸ் சொந்தமாகியிருக்கிறார். இந்த இணை வெற்றிபெற்றால் இன்னும் பல முதன்மைகளுக்கு கமலா ஹாரிஸ் சொந்தக்காரர் ஆவார். கமலா ஹாரிஸின் துணை அதிபர் தேர்வு என்பது அமெரிக்கா தன் உயிர்நாடியாகக் கொண்டுள்ள பன்மைத்தன்மையின் பிரதிபலிப்பு. கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பூரித்துப்போயிருக்கும் இந்தியர்கள் பலரும் சோனியா காந்தி குறித்து என்ன கருத்து கொண்டிருந்தனர் என்றும், அவர் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு இருந்தபோது எத்தகைய எதிர்வினைகளை ஆற்றினார்கள் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். கமலா ஹாரிஸை ‘வந்தேறி’ அடையாளம் சூட்டி விலக்கிவைக்காமல் தனது இனவெறி வரலாற்றின் பாவக் கறையைக் கழுவக் கிடைத்த மற்றொரு வாய்ப்பாக (முதல் வாய்ப்பு ஒபாமா) அமெரிக்கா கருதுகிறது. உலகின் மூத்த ஜனநாயகம் இவ்வாறாக உலகுக்கே வழிகாட்டுகிறது. – நன்றி : ஆகஸ்ட் 17 தமிழ் இந்துவில் ஆசை எழுதிய கட்டுரையிலிருந்து..

போராடினால் வெற்றி நமதே

சவாலே சாதிக்கத் தூண்டியது கல்வி உடையவரே கண்ணுடையவர் என்பதை நிரூபித்துள்ளார் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றுள்ள பார்க்கும் திறனற்ற பூரண சுந்தரி. மதுரையில் உள்ள மணிநகரம் பகுதியைச் சேர்ந்த விற்பனைப் பிரதிநிதி முருகேசன் – ஆவுடைதேவி தம்பதியின் மகள் பூரண சுந்தரி. இவருக்கு ஐந்து வயதில் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டதால்,…

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம் ஒரு பெரிய கோபுரத்தில் பல பல்லிகள் வசித்து வந்தன. ஒரு நாள் அவை ஒரு பந்தயம் நடத்தின. யார் முதலில் கோபுரத்தின் உச்சியை அடைவது என்று போட்டி. நூற்றுக்கணக்கான பல்லிகள் மடமடவென்று ஏறத் தொடங்கின. கொஞ்ச தூரம் போனதுமே பல்லிகளுக்கு தெரிந்துவிட்டது. இது தங்கள் சக்திக்கு…