1. Home
  2. வெயில்

Tag: வெயில்

வெயிலோடு உரையாடல்

வெயிலோடு உரையாடல்  எஸ் வி வேணுகோபாலன்    காய்தல் உவத்தல் அன்றி  சமமாகத் தன்னை எல்லோர்க்கும்  அர்ப்பணித்துக் கொள்கிறது வெயில்    நிழலாகப் பார்த்துப்  பதுங்கி இருப்போரையும்  மறைவாக எங்கோ  ஒதுங்கி இருப்போரையும்  ‘வெளியே வா பார்த்துக் கொள்கிறேன்’  என்று காத்துக் காய்ந்து கொண்டிருக்கிறது வெயில்    வழிய…

கோடையில் வெயில் துணை நிற்கும் உணவுகள்

கோடையில் வெயில் துணை நிற்கும் உணவுகள் கோடையில் கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலின் வெப்பம் நம் தோல் மற்றும் உடல் உள்ளுறுப்புகளில் கூடப் பலவித மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. உடல் வெப்பத்தைக் குறைக்க, தோலின் வழியாக வியர்வையை வெளியேற்றுகின்றது. உடல் வெப்பம் என்பது ஒரு நோயல்ல. ஆனால், இதைக் கவனிக்காமல்…

வெயிலின் ஜனநாயகம்

வெயிலின் ஜனநாயகம்    எஸ் வி வேணுகோபாலன்      வெயிலால் வெயிலுக்காக  வெயிலே நடத்துகிறது  கோடையின் ஆட்சியை    எந்த உடை அணிந்தாலும்  வெயில் போர்த்தி  வழியனுப்பி வைக்கிறது வீடு    எந்தப் பொருள் வாங்கப் போனாலும்  மறவாது  வெயில் வாங்கித் திரும்புகிறாள் இல்லத்தரசி    எங்கிருந்து…

வறுத்தெடுக்கும் வெயிலில் இருந்து தப்புவது எப்படி? அரசு சித்தா மருத்துவர் எளிய ஆலோசனை

அக்னி நட்சத்திர வெயில் வறுத்தெடுக்கும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்ப, எளிய நடைமுறை போதும்; தப்புவதும், சிக்குவதும் அவரவர் கையில் தான் உள்ளது’ என, அரசு சித்த மருத்துவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, சித்த மருத்துவர் மணிவண்ணன் தரும் ஆலோசனைகள்: * வெயிலின் தாக்கத்தால், உடலில் நீர்…

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே…!

தொடங்கியாச்சு... உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்வையும், உடலுக்குள் வறட்சியும் என நம்மை வாட்டி வதைத்து விடும். இதில் முக்கியமாக தொண்டை வறட்சி… குளிராக எது கிடைத்தாலும் குடித்துவிடுவோம். கோடைகாலத்தில் கலர், கலரான குளிர்பானங்களை எல்லாக் கடைகளிலும் வைத்து விற்கிறார்கள். தாகம் அடங்க வேண்டும் என்பதற்காக, அவற்றை அதிக…

வெயிலைத் தாக்குப் பிடிக்க…..!

  உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம். ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது. இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில்…

கோடை வெயிலை எதிர்கொள்ள தினமும் 5 லிட் தண்ணீர் குடிக்க வேண்டும்

  கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்ப வாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித…

மகளிர் பக்கம் : வெயில் காயுதே !

மகளிர் பக்கம் : வெயில் காயுதே ! இனி வர இருப்பது கோடைக்காலம். அடடா, என்ன வெயில்? இப்போதே இந்தக் காய்ச்சல் காய்கிறதே? கத்திரி வெயில் எப்படி இருக்குமோ? என்ற கவலை நம்முள் பலருக்கு இப்போதே ஆரம்பித்து விட்ட ஒன்று தானே? எவ்வளவு கடுமையாக வெயில் நம்மை வாட்டி…