1. Home
  2. வீடு

Tag: வீடு

வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம்

ஏ.ஆா்.தாஹாவின் சிந்தனை அரும்புகள் —————————————- வீடுகளில் மரம் மாத்திரமல்ல… அறமும் வளர்ப்போம் ——————————————————- எம்மதத்தைச் சார்ந்த மக்களாக இருந்தாலும்,குழந்தைப் பருவத்தில் இருந்தே அவர்கள் அறமோடு, நல்ல பழக்க வழக்கங்களோடு, பண்போடு வளர்க்கப்பட வேண்டும். வீட்டில் அறம் வளர்ந்தால் வீதியில் அறம் வளரும். வீதியில் அறம் வளர்ந்தால் நாட்டில் அறம்…

கண்ணகி வாழ்ந்த வீடு

கண்ணகி வாழ்ந்த வீடு “””””””””””””””””””””””””””””””””””””””””””” மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும்…

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….

துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்டவற்றை கிளீனிங் செய்ய …….   அமீரகத்தின் வர்த்தக நகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருவம் தமிழக நிறுவனம் அல் நஜ்மா அல் பரிதா இண்டர்னேசனல் இந்த நிறுவனம் கிளீனிங் செக்யூரிட்டி பெஸ்ட் கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு…

தமிழ் ஸ்டுடியோ 9 ஆம் ஆண்டு – வீடு திரையிடல்…

தமிழ் ஸ்டுடியோ 9 ஆம் ஆண்டு – வீடு திரையிடல்… 23-11-2016, புதன், மாலை 7 மணிக்கு.   பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின்…

வீட்டில் தீப்பிடித்து மின்சாதன பொருள்கள் சேதம்

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை வீட்டில் தீப்பிடித்ததில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.  மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் நாயக்கமார் தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் வீட்டில் இன்வெட்டரில் மின் அழுத்தம் தாங்காமல் அது…

துபாயில் வீடு வாடகைக்கு ………….

துபாயில் வீடு வாடகைக்கு …………. துபாய் ஈடிஏ அஸ்கான் பின்புறம் உள்ள வீடு ஒன்றில் குடும்பத்தினர் தங்கும் வகையில் ஷேரிங் வீடு உள்ளது தொடர்பு கொள்ளவும் 050 476 94 86  

துபாயில் வீடு வாடகைக்கு ……….

துபாயில் வீடு வாடகைக்கு ……….   துபாய் அபு ஹைல் பிரைடே மார்க்கெட் – யூனியன் கோ ஆபரேடிவ் அருகில் உள்ள வில்லாவில் பாத்ரூம் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய ரூம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் வாடகைக்கு உள்ளது. ( மூன்று மாதத்திற்கு மட்டும் ) சமையலறை பொதுவானது…

வீடு…

வீடு… ஆக.. முகமூடிகள் கழற்றி நம் முகம் பார்த்தேயாக வேண்டும் நாம். நம் அம்மா அப்பா மடிகளில் துள்ளிக் களிக்கவில்லை நம் சிசுக்கள்.. அவர்தம் மார்பினில் முகம் புதைத்து சிரிப்போ அழுகையோ காட்டவுமில்லை. கேள்விகள் கேட்கிற குழந்தையிடம் தொல்லை செய்யாதேயென்று அதட்டிவிட்டு “குழந்தையை வளர்ப்பது எப்படி” யென்று புத்தகத்திடம்…

நினைவு தினம் அனுசரிக்கத் தடை:வீடுகளில் கறுப்புக்கொடி

முதுகுளத்தூர் அருகே ஐவர் நினைவு தினம் கடைப்பிடிக்க போலீஸார் தடை விதித்துள்ளதால் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் கிராமத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஐவர் நினைவு நாள் ஆண்டுதோறும் செப்.14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கீழத்தூவலில் உள்ள ஐவர்…

ரோட்டோர வீடுகளை சுற்றி தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்

முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ரோட்டோர வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடப்பதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.முதுகுளத்தூர் கீழரதவீதி, நந்தா, பசும்பொன் நகர் பகுதிகளில் வாய்க்கால் வசதி இல்லாததால், வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது. ரோட்டோரங் களில் இருக்கும் ஒரு சில வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகின்றன.…