1. Home
  2. விழிப்புணர்வு பேரணி

Tag: விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு…

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.   இரு சக்கரவாகன ஓட்டுநர்களின் உயிரைப் பாதுகாக்கும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றது. பேரணியை கமுதி ஏ.எஸ்.பி சஞ்சய் தேஜ்முக் சேகர் தொடக்கி வைத்தார்.  பேரணிக்கு முதுகுளத்தூர் காவல்துறை ஆய்வாளர் குமரன் தலைமை வகித்தார். காவல்துறை ஆய்வாளர்கள் கடலாடி மோகன்,…

மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.  முதுகுளத்தூர் ஒன்றிய அனைவருக்கும் இடைநிலை கல்வித்திட்டம் மூலம் நடைபெற்ற இப்பேரணிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். நுகர்வோர் மாணவ மன்ற ஒருங்கிணைப்பாளர் மங்களநாதன், ஆசிரியர்…

பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.சி.சி., ஜே.ஆர்.சி, என்.எஸ்.எஸ், மாணவ, மாணவிகள் சார்பில் வெள்ளிக்கிழமை டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இப்பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் ஆர்.இளவரசி தொடங்கி வைத்தார். காந்தி சிலையில் தொடங்கி அரசு மருத்துமனை வழியாக பேரணி சென்றது. பின்னர் பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.  பேரணிக்கு…