1. Home
  2. விண்ணப்பம்

Tag: விண்ணப்பம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் விண்ணப்ப விற்பனை தொடக்கம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பப்படிவம் திங்கள்கிழமை முதல் வழங்கப்படுகிறது. முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் 2016-2017-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிதம், கனிணி அறிவியல் போன்ற பாடங்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக கல்லூரி…

கட்டுரைப் போட்டிக்கு உதவி கோரி விண்ணப்பம்

இளையான்குடி தக்வா டிரஸ்ட் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் இஸ்லாமிய கட்டுரைப் போட்டி!! இக்கட்டுரைப் போட்டிக்கு உங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குவீர்!!!கட்டுரையின்  தலைப்பு-இஸ்லாமிய குடும்பத்தில் பெண்களின் கடமைகள்.தொடர்புக்கு:9487213388,9500160005,9940612204

சிறந்த தமிழ் நாவல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில், வழங்கப்படும் சிறந்த தமிழ் நாவலுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: கோவையைச் சேர்ந்த கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் 1983-ஆம் ஆண்டுமுதல் இலக்கிய வளர்ச்சிக்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் வெளியாகும் தலைசிறந்த தமிழ் நாவலுக்கு ரொக்கப் பரிசு…

தகவல் அறியும் உரிமை சட்டம்: தகவல் கோரும் விண்ணப்பம் அனுப்பும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

1.விண்ணப்பத்தின் தேதி மற்றும் இடம். 2.உங்கள் முழுமுகவரி மற்றும் பொது தகவல் அலுவலரின் முழுமுகவரி அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் 3.நீங்கள் முன்னர் எதாவது மனு அனுப்பி இருந்தால் மனுவின் விபரம். பார்வை: என்ற தலைப்பின் கீழ் 4.எந்த தேதிக்குள் வழங்கப்படும்? என்ற கேள்வி 5.தேதியுடன் கூடியுடன் உங்கள் கையொப்பம்…

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், செப். 23– ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்,…

செயற்கை கை: விண்ணப்பிக்க நாளை கடைசி

முழங்கைக்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செயற்கை கை பெற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முழங்கைக்கு கீழ் கை துண்டிக்கப்பட்டவர்களுக்கு அரசு பேட்டரியால் இயங்கும் நவீன செயற்கை கை வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, கல்வி பயிலும், பணியாற்றும், சுயதொழில் புரியும் மாற்றுத் திறனாளிகள் இதைப்…

விண்ணப்பங்கள் தேவையில்லை: வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை போதும்!

  புதுடெல்லி: வங்கி கணக்கு தொடங்க ஆதார் அட்டை மட்டுமே போதும் என ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ”ஆதார் அட்டை வைத்திருப்பவர் தொடர்பான அனைத்து தகவலும், அந்த அடையாள அட்டையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வங்கி…

சிறந்த நூல்களுக்கான பரிசு: விண்ணப்பங்களை அனுப்ப ஆகஸ்ட் 30 கடைசி தேதி

சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் பரிசினைப் பெற பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ் வளர்ச்சித் துறையில் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில்…