1. Home
  2. விடை

Tag: விடை

விடாமுயற்சி

விடாமுயற்சி; விடைபெறும் அயற்சி   இன்னுங் கொஞ்ச மிறங்கிப் பார்ப்பது தன்னுள் மிஞ்சும் தன்னம் பிக்கை அடைந்ததே போதுமென் றடங்கிப் போனால் அடையும் ஆசை யடங்கிப் போகும் மேலே தொடர்வது என்பது சூட்சமம் மேலே எழுந்திட வைத்திடும் சூத்திரம் படிபடி படிக்கப் பழகும் நாக்கு! அடிஅடி வெடிக்கும் சோம்பல்…

தடைகளே விடைகள்!

  தடைகளே விடைகள்!             திருச்சி A.முஹம்மது அபூதாஹிர் தோஹா – கத்தர் thahiruae@gmail.com +974 66928662   தடைகளே வாழ்க்கைக்கான விடைகள் !   உன் உடல்     இயற்கையில் முரண் ! அது உனக்கு மாற்று திறன் !…

விரக்திக்கு விடைகொடு !

  ( தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் ) அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும்…

விஞ்ஞான‌மே………..! உன் விடையென்ன‌ ………?

( த‌மிழ்மாம‌ணி க‌விஞ‌ர் மு ஹிதாய‌த்துல்லாஹ், இளையான்குடி ) அலைபேசி : 99 763 72229 *க‌ச‌ங்கிக் கிட‌க்கிற‌தொரு க‌விதை ! * ம‌ய‌ங்கிக் கிட‌க்கிறாள் ஒரு மாது ! * என்ன‌ கார‌ண‌ம் ? * பிர‌ச‌வ‌ யுத்த‌த்தில் வலியோடு போராடி … க‌ளைத்துக் கிட‌க்கிறாள் ஒரு…