1. Home
  2. வளர்ச்சி

Tag: வளர்ச்சி

எது வளர்ச்சி?

எது வளர்ச்சி?   சமீபத்தில் தேசியப் பங்குச் சந்தை நிறுவனம், இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மாநிலங்களின் நிதி நிலைமை, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, தொழில் மற்றும் சேவைத் துறைகளின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக்கொண்டு மாநிலங்களின் வளர்ச்சிப் போக்கு மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த அறிக்கை இந்தியா குறித்து நான்கு…

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு

தமிழ் வளர்ச்சியில் இதழ்களின் பங்கு   தமிழ்வளர்ச்சியில் முதன்மைப் பங்கு வகிப்பன இதழ்கள். இன்று அச்சு இதழ்கள் குறைந்து விட்டன. ஆனால், மின்னிதழ்கள் பெருகி விட்டன. அச்சிதழ்கள் அதே வடிவத்திலும் கூடுதல் பக்கங்களுடனும் அச்சிதழ் இன்றி மின்னிதழாக மட்டும் என்றும் மூவகை மின்னிதழ்கள் உள்ளன. இவை உடனுக்குடன் படிப்பவர்களைச் சென்றடைகின்றன.  செய்திகளையும் படைப்புகளையும்…

குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும்

குழந்தைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் ( GROWTH & DEVELOPMENT ) ————————– குழந்தைகள் சமூகத்தின் மட்டுமல்ல தேசத்தின் சொத்து. குழந்தைகள் முன்னேற்றமே தேசத்தின் முன்னேற்றம். குழந்தைகள் உடல் மற்றும் உடலியல் ரீதியாக வளர்ச்சியடையாதவர்கள் (Physically Physiologycally immature). எனவே அவர்கள் செய்யும் எச்செயலையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகள்…

இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா?

அறிவியல் கதிர் இந்திய அறிவியல் வளர்ச்சியின் வேகம் போதுமா? பேராசிரியர் கே. ராஜு 1947 ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, நம்மிடம் வெகு சில அறிவியல் நிறுவனங்களே இருந்தன. அறிவியல் ஆய்வாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இன்று அறிவியல் நகரமாக இருக்கும் பெங்களூருவில் அப்போது ஒரே ஒரு…

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என முருகன் எம்.எல்.ஏ. கூறினார். கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 222 மாணவர்களுக்கும், சத்திரிய நாடார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் 299 மாணவிகளுக்கும், கலாவிருத்தி மேனிலைப்பள்ளியில் 108 மாணவ, மாணவிகளுக்கும்,  கோட்டை மேடு அரசு மேனிலைப்பள்ளியில் 69 மாணவ,…

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சி

http://nagoori.wordpress.com/2014/06/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/   21JUN வரலாறு படைப்பிலக்கியம் என்பது ஒரு கலை வடிவம். சமகாலத்தின் வாழ்க்கையைப் படைப்பிலக்கியம் வழி கலையாக்கும் போது, எழுத்தாளன் அவனை அறியாமலேயே காலமாறுதல்களுக்கு ஏற்ப மாறும் சமூகமாற்றத்தைத் தன் படைப்புக்களில் காட்டுகிறான். சிங்கப்பூரில் மலர்ந்த சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் ஆகிய இலக்கிய வடிவங்கள், சிங்கப்பூர்ப்…

தமிழ் வளர்ச்சியில் கணினித்தமிழ்

    ( பேரா. ந. தெய்வ சுந்தரம்) ndsundaram@hotmail.com தமிழ்மொழியின் சிறப்புப்பற்றி அனைவரும் அறிவோம். உலகின் தொன்மையான மொழிகளின் பட்டியலில் முன்வரிசையில் இருக்கும் பெருமை தமிழுக்கு உண்டு. தொன்மையான மொழிகள் சில தங்களது வரலாற்றுவளர்ச்சியில் தொடர்ச்சியின்றி வழக்கிழந்துள்ளன. ஆனால் தமிழ்மொழியோ மக்கள் மொழியாகத் தொடர்ந்து வாழ்ந்தும் வளர்ந்தும்…

கல்வி வளர்ச்சிக்கு பொற்காலம்: முருகன் எம்.எல்.ஏ.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியி்ல கல்வி வளர்ச்சி் ஒரு பொற்காலமாக திகழ்கிறது என்று வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி நிகழ்ச்சியி்ல பேசினார் மு.முருகன் எம்.எல். ஏ. . ராமநாதபுரம் மாவட்டம்,  முதுகுளத்தூர் அருகே செல்வநநாயகபுரத்தில் அரசு மேனிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மேல் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேவையான பெஞ்சு,…

வளர்ச்சி பணிகளுக்கு பாடுபடுவேன்: முதுகுளத்தூர்பேரூராட்சி அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

முதுகுளத்தூர்:””முதுகுளத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளுக்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடுவேன்,” என பேரூராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரா கூறினார். முதுகுளத்தூர் பேரூராட்சியில் தேர்தல் உதவி அலுவலர் ராமச்சந்திரனிடம் மனுத்தாக்கல் செய்த இவர் கூறியதாவது: அனைத்து வார்டுகளிலும் பாரபட்சமின்றி அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவேன். அனைத்து தெருக்களிலும்…