1. Home
  2. வருகை

Tag: வருகை

துபாயில் முதுவை பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : சவூதி அரேபியவிலிருந்து முதன் முறையாக அமீரகம் வருகை புரிந்த KPSM ராஜா முஹம்மது அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை     முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ துபாய் வருகை புரிந்தார்.   அவரை விமான நிலையத்தில் இம்தாதுல்லா, ஜஹாங்கீர், இஸ்மத்துல்லா, ஹபிப் திவான் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் துபாய் வருகை   முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் அல்ஹாஜ் எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் மன்பயீ இன்று 06.02.2017 திங்கட்கிழமை இரவு ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம்…

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன்

வள்ளல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வருகையினால் வைய்யகம் பெற்ற பயன் மௌலவி T.S.A. அபூதாஹிர் ஃபஹீமீ மஹ்ழரி ஆசிரியர் – அல் அஸ்ரார் மாத இதழ் அகில உலகத்தின் அருட்கொடையாய், முழு உலக முன்மாதிரியாய், பாருலக பேரொளியாய், ஈருலக இரட்சகராய், பாவிகளுக்கும் பரிந்து பேசும் பரிந்துரையாளராய், அகில…

2004 : தேசிய நல்லாசிரியர் துபை வருகையின் போது

கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி முன்னாள் தலைமையாசிரியர் தேசிய நல்லாசிரியர் டாக்டர் எஸ். அப்துல் காதர் துபை வருகை புரிந்த போது ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்ட போது படத்தில் : ஜனாப் அமீர் சுல்தான், ஜனாப் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன்,…

டிச. 29இல் சுதர்சன நாச்சியப்பன் ராமநாதபுரம் வருகை

மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் டிச. 29ஆம் தேதி ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பல்வேறு சாதனையாளர்களுக்கு தமிழ்ச்சங்க விருதுகளை வழங்கிப் பேசுகிறார். ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவர் அமரர் த. குழந்தைச் செட்டியாரின் 20ஆம்…

முதுவை பிரமுகர் முஹம்மத் மீண்டும் துபாய் வருகை

மர்ஹூம் முத்து முஹம்மது அவர்களின் மூத்த புதல்வர் முஹம்மத் துபாயில் ஏற்கனவே பணியாற்றிவிட்டு தாயகம் சென்றார். தற்பொழுது மீண்டும் துபாய் வருகை புரிந்துள்ளார். அவரை ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் வரவேற்கிறோம்.