1. Home
  2. வண்ணம்

Tag: வண்ணம்

ஏழு வண்ணங்கள்

ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன் ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்!  – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37

வலையில் விழுந்த வண்ணங்கள் சில

வலையில் விழுந்த வண்ணங்கள் சில – I  ஶ்ரீதர் நாராயணன் மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகள் பெரும்பாலும் கடந்த ஆறு வருடங்களாக இணையத்தில் நான் பதிந்து வந்தவை.  புத்தகங்கள் மற்றும் புனைவுகளுக்குள் திணித்துக்கொண்டு வாசிப்பதை மட்டும் முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருப்பவன்.  புனைவுகள் படிப்பது, திரைப்படங்கள்…

வண்ணங்கள் பேசட்டும் ( பிச்சினிக்காடு இளங்கோ )

    நகரத்தின் எந்தச் சுவரும் சும்மா இல்லை   எதை எதையோ பேசிக்கொண்டு தான் இருக்கிறது   விடிவெள்ளி, எதிர்காலம், வரலாறு, சரித்திரமே, நட்சத்திரமே நம்பிக்கையே, மாவீரன், தளபதி, புயல், புரட்சி, தெரசாவே,   இப்படி சொற்களைக் காணும்போதெல்லாம் இதயத்துடிப்பும் குருதிக்கொதிப்பும் கூடுகிறது   வரலாற்றில் விளைந்த…