1. Home
  2. வட்டாரம்

Tag: வட்டாரம்

முதுகுளத்தூரில் வட்டார கைப்பந்து போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கைப்பந்துபோட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் தொடக்கி வைத்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் வி.சந்தனகவிதா, என்.கமால்பாட்ஷா, முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார அளவில் 14 வயதிற்கு உள்பட்ட மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் 8 பள்ளிகள்…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான தடகள போட்டி

டி.மாரீயூர் அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ,மாணவிகளுக்கு வட்டார அளவிலான தடகள போட்டிகள் ஸ்ரீகண்ணா மெட்ரிக் பள்ளி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன. போட்டியினை விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஆர்.தர்மர், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

முதுகுளத்தூரில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள்

முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி மைதானத்தில் வட்டார அளவிலான கோ-கோ, கபடி போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.    போட்டிக்கு, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத் தலைமை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் கமால் பாட்ஷா, வேதமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   வட்டார அளவிலான…

முதுகுளத்தூர் வட்டாரத்தில் மழை நீடிப்பு விவசாய வேலைகள் மும்முரம்

கமுதி, முதுகுளத்தூர், கடலாடி தாலுகாக்களில் மழை நீடித்து வருகிறது. இதனால் விவசாய வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடியில் பெய்த மழை அளவு(மி.மீ) விவரம் வருமாறு: கமுதியில் 14-ஆம் தேதி-64.7, 15-ஆம் தேதி-73.6,…

வட்டார அளவிலான ஓவியம், கட்டுரைப் போட்டி

முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஓவியம், சுவரொட்டி வடிவமைத்தல், வாசகங்கள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. போட்டியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மு. தினகரராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள்…

முதுகுளத்தூர் வட்டார அளவில் தனித்திறன் போட்டி

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்திறன் போட்டிகள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலர் வி. பழனியாண்டி தலைமை தாங்கி போட்டியினை தொடங்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி இயக்குநர் ஆர். ஜான்சன்…

வட்டார கால்பந்து, இறகு பந்து போட்டிகள்

முதுகுளத்தூரில் வட்டார அளவில் பெண்களுக்கான கோ-கோ, மற்றும் ஆண்களுக்கான கால்பந்து, இறகு பந்து போட்டிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் வட்டார அளவில் பெண்களுக்கான கோ-கோ விளையாட்டுப் போட்டியை பள்ளித்தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி தொடங்கி வைத்தார். போட்டியின் போது 14,17,19 வயதிற்கு உள்பட்ட மாணவிகளுக்கிடையேயான…

புனித மதிநாவில் முதுவை வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

புனித மதிநா : புனித மதிநாவில் முதுகுளத்தூர் வட்டார பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி 28.03.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜ்மாஅத் சவுதி அரேபிய பிரதிநிதி ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது,  முதுவை அன்வர், தொட்டியபட்டி இத்ரிஸ்,  முதுவை ஆபித்,  தொட்டியபட்டி ஜபருல்லா, ஃபாரூக், மதுரை…