1. Home
  2. வங்கி

Tag: வங்கி

வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிராக வலுவாகத் திரண்டெழுவோம் !

வங்கிகள் இணைப்பு அறிவிப்புக்கு எதிராக  வலுவாகத் திரண்டெழுவோம் ! எஸ் வி வேணுகோபாலன்      பேங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி மூன்றும் இணைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கித்துறையில் அடுத்தடுத்து தொடுக்கப்பட இருக்கும் கடுமையான தாக்குதல்களுக்கான அதிர்ச்சி முதலடி…

வங்கி முன் முதியோர் ஆர்ப்பாட்டம்

முதுகுளத்தூரில் உள்ள தனியார் வங்கி முன் முதியோர் உதவித் தொகையை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆனைசேரி கிராமத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் ஆய்வாளர் கண்ணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சுவாத்தை நடத்தியதையடுத்து வாபஸ் பெறப்பட்டது. இதுகுறித்து ஆனைசேரியைச் சேர்ந்த காந்தி என்பவர் கூறும்…

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ?

வட்டியில்லா வங்கி இந்தியாவில் சாத்தியமா ? கடின உழைப்பின் மூலம் பெறும் ஊதியத்தை வாங்கிய கடனுக்காக மாதந்தோறும் வங்கிகளில் வட்டியாகச் செலுத்துவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகரித்து விட்டது. வட்டிக்கு வட்டி, கந்து வட்டி, ஸ்பீடு வட்டி எனப் பல வடிவிலான வட்டிகளால், வட்டிக்கு கடன் வாங்கியவர்கள் தங்களின் உயிர்களை…

முதுகுளத்தூர் அருகே வங்கிக்கு செல்ல 25 கிமீ பயணம் விவசாயிகள் அவதி

முதுகுளத்தூர், :  முதுகுளத்தூர் அருகே கூட்டுறவு வங்கிக்கு செல்ல விவசாயிகள் 25 கிமீ பயணிக்கின்றனர். எனவே தங்களது கிராமங்களை அருகில் உள்ள வங்கிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.  முதுகுளத்தூர் அருகேயுள்ள மட்டியனேந்தல் பகுதியில் தாலியேனேந்தல், இந்திராநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட…

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’… உஷார்

ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு கையாள்பவரா? போலி ‘மொபைல் ஆப்ஸ்’… உஷார்   ஸ்மார்ட் போன் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, இதன்மூலம் வர்த்தகநடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது. இதற்கான ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள்மொபைல் அப்ளிகேஷன் மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவித்து வருகின்றனர். ஆனால், பொழுது போக்கு அம்சமாக பயன்படுத்துவதை விட…

வங்கி டெபாசிட்… பாதுகாப்பானதா?

நாணயம் விகடன்  19 Jan, 2014   வங்கி டெபாசிட்… பாதுகாப்பானதா? ஒரே வங்கியின் பல கிளைகளில் எவ்வளவு தொகை வைத்திருந்தாலும், வங்கி திவால் ஆகும்பட்சத்தில் ரூபாய் ஒரு லட்சம்தான் இன்ஷூரன்ஸ் கிடைக்கும். நாம் அனைவரும் வங்கிகளில் டெபாசிட் செய்கிறோம். சட்டரீதியாகப் பார்த்தால், இது நாம் வங்கிகளுக்குத் தரும்…

வங்கி கணக்கு விபரம் அறிய ……………

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம். ICICI BANK: 022 30256767 Punjab National Bank: 0124 2340000 or 1800 180 2222 AXIS BANK: 092258 92258 BANK OF INDIA:…

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்

பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாதத்துக்கு 3 ஆக குறைகிறது. அதுபோல்,…

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?

ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா? ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்?…

பைக் மீது கார் மோதி வங்கிச் செயலர் சாவு

பரமக்குடி அருகே உள்ள முதுகுளத்தூர் சாலை காந்தக்குளம் முனியப்பசுவாமி கோயில் பகுதியில் வெள்ளிக்கிழமை இருசக்கரவாகனம் மீது கார் மோதியதில் வங்கிச் செயலர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் தாலுகா புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராக்கப்பன் மகன் ராஜேந்திரன் (45). பரமக்குடி மாதவன் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், பரமக்குடி…