1. Home
  2. ராமநாதபுரம்

Tag: ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவிப்பு.‌. இராமநாதபுரம், ஜுன்,6- மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மாவட்ட அளவிலான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் கொரோனா…

ராமநாதபுரம் தொகுதி

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம். காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை. ராஜா சேதுபதி.…

துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!!

துாங்கா நகரம் மதுரை! துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!! மன்னனுக்கு ஏற்ற தளபதியான மாற்றுத்திறனாளி நல அலுவலர் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் பாராட்டு இராமநாதபுரம்: துாங்கா நகரம் மதுரை என்பது பழமொழி. ஆனால் இரவு பகல் பாராமல்…

செப்.13 ராமநாதபுரத்தில் மகாகவி பாரதி விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதிநகர் ஸ்ரீதங்கம் மகாலில் மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.  இது தொடர்பாக சங்க செயலாளர் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரன் கூறியது: ஆண்டு தோறும் மகாகவி பாரதி விழாவை ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு சென்னை…

ராமநாதபுரம் மாவட்ட கபடி அணி வீரர்கள் தேர்வு

முதுகுளத்தூர் சோனை மீனாள் மகளிர் கல்லூரியில் புதன்கிழமை ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 கிலோ எடை பிரிவில் கபடி அணி வீரர்களை தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கபடி அணி வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்கான கபடி அணி வீரர்களை, சோனை மீனாள் கலைக் கல்லூரில்…

ராமநாதபுரத்தில் சிறு, குறுந்தொழில்கள் தொடங்க விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், செப். 23– ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் சிறு குறு தொழில் தொடங்க அனுமதிகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் விரைவாக தொழில் உற்பத்தியை தொடங்குவதற்கு, உள்ளாட்சி அமைப்புகள்,…

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்துகிறார்

ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சியில் முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார் என முருகன் எம்.எல்.ஏ. கூறினார். கமுதி சத்திரிய நாடார் ஆண்கள் மேனிலைப்பள்ளியில் 222 மாணவர்களுக்கும், சத்திரிய நாடார் பெண்கள் மேனிலைப்பள்ளியில் 299 மாணவிகளுக்கும், கலாவிருத்தி மேனிலைப்பள்ளியில் 108 மாணவ, மாணவிகளுக்கும்,  கோட்டை மேடு அரசு மேனிலைப்பள்ளியில் 69 மாணவ,…

ராமநாதபுரத்தில் செப்.19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா

ராமநாதபுரத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை இரண்டாவது புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும், கலை இலக்கிய ஆர்வலர் சங்கமும் இணைந்து ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் இரண்டாவது புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தவுள்ளன.…

ராமநாதபுரம் தமிழ்ச்சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்படுமா?

பார்வை இழந்த பிறகும் 6 வரலாற்று நூல்கள் எழுதியது உள்பட மொத்தம் 17 நூல்கள் எழுதியும்,12 விருதுகளும் பெற்ற ராமநாதபுரம் தமிழ்ச் சங்க நிறுவனர் எஸ்.எம்.கமாலின் நூல்கள் அரசுடைமையாக்கப்பட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் விரும்புகின்றனர். ராமநாதபுரம் ஈசா பள்ளிவாசல் தெருவில் வசித்தவர் எஸ்.எம்.கமால்.  இவர் தன்…

ராமநாதபுரம் சி.இ.ஓ. தொலைபேசி எண்

ராமநாதபுரம் மாவட்ட தலைமை கல்வி அதிகாரி தொலைபேசி எண்   RAMNAD 04567 220666