1. Home
  2. ரத்த தான முகாம்

Tag: ரத்த தான முகாம்

ரத்த தான முகாம்: அமைச்சர் பங்கேற்பு

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ராமநாதபுரம் நகர் அரிம சங்கம் சார்பில் நடைபெற்ற முகாமினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜ் தொடங்கி வைத்தார். முகாமில் ரஹ்மானிய ஐ.டி.ஐ  மற்றும் அரசு ஐ.டி.ஐ…

அப்துல் கலாம் நினைவாக முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ரத்த தான முகாம்

அப்துல் கலாம் நினைவாக, முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், அவார்டு தொண்டு நிறுவனமும் இணைந்து, தன்னார்வ ரத்த தான முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.   முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த முகாமை, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் எம். நடராஜன் தொடக்கிவைத்துப் பேசுகையில்,…

துபாயில் தெலுங்கு அமைப்பு சார்பில் ரத்த தான முகாம்

துபாய்: துபாயில் செயல்பட்டு வரும் ரசமாயி என்ற தெலுங்கு கலாச்சார அமைப்பு சார்பில் கடந்த ஜூன் 1- ந்தேதியன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியத் தூதரகாத்தில் நடைபெற்ற இந்த முகாமை இந்தியத் தூதர் ஜெனரல் சஞ்சய் வர்மா தொடங்கி வைத்தார். அவர் மேலும் அவரும் ரத்த தானம் செய்தார்.…