1. Home
  2. யானை

Tag: யானை

உலக யானைகள் தினம்

உலக யானைகள் தினம் ______________________________ ருத்ரா யானைகள் என்றால்  சர்க்கஸும் சேர்ந்தே தான் நினைவுக்கு வருகிறது. மனிதர்கள்  அவற்றிற்கு தோழர்கள் என்று ஆகி விட்ட பிறகு இந்த “துன்புறுத்தல்” எங்கிருந்து வந்தது? அந்த இரண்டு யானைக்குட்டிகள் வெறும் “ஆஸ்கார்” விருதுக்காகவா நம் கண்களில் அந்த‌ அருவியை இயற்கையின் இதயமாக்கி…

இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு

நன்றி –  http://siragu.com/இலங்கை-தெதிகமகோட்டாவேரா/ இலங்கை தெதிகம கோட்டாவேரா – யானை விளக்கு  – தேமொழி ஜனவரி  30, 2021 மின்விளக்குகள் காலத்தில், வாழும் நமக்கு ஒளி வழங்க எண்ணெய் விளக்குகள் என்பவை தேவையற்றுப் போனாலும், எண்ணெய் விளக்குகளையும் மெழுகுவர்த்திகளையும் மரபுசார் விழாக்கள் மற்றும் வழிபாடுகள் காரணமாகநாம்விடாமல் பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையும்…

கடல் “யானை”

கடல் “யானை” ===========================================ருத்ரா கஜா என்ற கடல் “யானையே” உன் தும்பிக்கையை நீட்டிக்கொண்டு வரும்போது உனக்கு கொழுக்கட்டை படைத்து விளாம்பழம் எல்லாம் கொடுத்து நாங்கள் கும்பிட்ட‌ பிள்ளையார் சதுர்த்தியின் மாவிலைத்தோரணங்கள் கூட‌ இன்னும் சருகுகள் ஆகவில்லையே! எந்த கஜமுகாசுரனைக்கண்டு இப்படிச்சீற்றம் கொண்டாயோ தெரியவில்லை. இரண்டுமே யானைகள் தானே! புராணங்கள்…

யானையின் தமிழ் பெயர்கள்

யானையின் தமிழ் பெயர்கள் —- தகவல் : முனைவர் பேராசிரியர் அப்துல் சமது —– வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை. யானை என்ற ஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக அழைத்துள்ளனர். வியக்க…

யானைகளின் புத்திக்கூர்மை

அறிவியல் கதிர்                                                                                         யானைகளின் புத்திக்கூர்மை                                                                பேராசிரியர் கே. ராஜு      2015-2016 ஆம் ஆண்டினை செம்மறியாடு ஆண்டாக சீனா அறிவித்திருக்கிறது. 2015ஆம் ஆண்டின் இறுதிவரை யானைகளைப் பற்றி ஏராளமான தகவல்களை நாம் அறிந்துகொண்டதை வைத்துப் பார்த்தால், 2016ஆம் ஆண்டினை நாம் யானைகள் ஆண்டாக அறிவிக்கலாம். ஆசிய…

யானை சவாரி

‘யானை சவாரி’ பாடல் தொகுதிக்கு எழுதிய முன்னுரை   எங்கள் வீட்டுக்கு அருகில் நான்கு பூங்காக்கள் இருக்கின்றன. செவ்வக வடிவம் கொண்ட பூங்காவின் விளிம்பையொட்டி போடப்பட்டிருக்கும்  அகலமான பாதை நடைப்பயிற்சி செய்பவர்களுக்கு உரியது. ஒரு சுற்று என்பது ஏறத்தாழ நானூறு மீட்டர் நீளமிருக்கும். பாதைக்கு இடைப்பட்ட பகுதி முழுக்க புல்வெளியாலும்…

யானைக்கும் ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்!

மதம் கொண்ட யானையை “மஃபளர்” கட்டிய பூனை வீழ்த்தியது யானைக்கு ஒரு காலம் பூனைக்கும் ஒரு காலம் இந்தப் பூனையும் நல்ல பூனையா? கள்ளப் பூனையா? இனிவரும் காலம் இயம்பிடும் நண்பா! முஸ்லிம்கள் வகுத்த முன்னெச்செரிக்கை வியூகம் முஸ்லிம்கள் ஒற்றுமைக்கு முதல்தர இலாபம்! வாக்குகளை அள்ளுவதற்கு வாக்குறுதிகளைக் கொட்டிவிட்ட…