1. Home
  2. மோசடி

Tag: மோசடி

கடலாடியில் முன்னாள் அமைச்சரிடம் ரூ.1.70 லட்சம் நூதன மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார்.…

வீடு… வாசல்… வில்லங்கம்… மோசடிகளுக்கு ஒரு குட்பை!

  கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்… ஆனாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு படித்து முடியுங்கள்! அடுத்துச் சொல்லப் போகும் இரண்டு சம்பவங்கள் உங்களுக்கு இரண்டு விதமான படிப்பினையைத் தரும். வீடோ, நிலமோ வாங்கப் போகிறவர்களாக இருந்தால் ஏமாறாமல் இருக்க டாக்டர் முரளியின் சம்பவமும், வாங்கிப் போட்ட இடத்தைக் கண்காணிக்காமல் இருந்தால் என்னாகும்…

மத்திய அரசின் மோசடி!

ஐந்தாண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், இந்த ஆட்சியைத் தூக்கி எறியலாம் என்கிற நம்பிக்கையை மக்களாட்சி முறை அளிப்பதால், மக்கள் மனதிற்குள் கொதித்தபடி விலைவாசி ஏற்றத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சும் விதமாக இப்போது சமையல் எரிவாயுவின் விலையையும், டீசல் மற்றும் மண்ணெண்ணெயின்…