1. Home
  2. மே

Tag: மே

மே தினக் கவிதை

மே தினக் கவிதை அசத்தியங்களைப் புரட்டும்சத்திய நெம்புகோல்இவன்! இமயச் சிகரங்களையும்இற்று விழச் செய்யும்இந்த சூத்திரதாரியின்சூத்திரம் –உழைப்பு மாத்திரம்! காய்ப்பேறிப்போனஇவன்கைத் தழும்புகளிலும்கால் வெடிப்புகளிலும்நாள்தோறும்பூமியின் புதிய ரேகைகள்புதுப்பித்துக் கொள்ளும்! நதிகளின் ஜீவியம்இவன் சுக மூச்சுக்களின்நலம் விசாரிக்கும்! பிறக்கும்ஒவ்வொரு அதிகாலையிலும்பறக்கும் பறவைகளின் இசை போலஒலிக்கும்இவனது உழைப்பின் பாட்டு! இவன்தான்இந்த பூமியின்பூமத்திய ரேகை!அழிந்து போகாதஆயுள்…

மேதினமாய் மலருமிந்த பெருநாளில் பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர் !

மேதினமாய் மலருமிந்த பெருநாளில்  பேதலித்து நிற்கின்றார் தொழிலாளர்  !         மகாதேவ ஐயர்  ஜெயராமசர்மா   …… மெல்பேண் ….. அவுஸ்திரேலியா                உழைக்கின்றார் வாழ்வினிலே உயர்ந்தநாள்            …

மே தின வாழ்த்துக்கள்

மே தின வாழ்த்துக்கள்

மே தின வாழ்த்துக்கள் .

மே  தின வாழ்த்துக்கள் . மே  மாதத்தில்  முதல் தினமே      உழைப்பாளர் தினம் ஆகிடுமே  உழைப்பின் பெருமையை அறிவோமே  உழைத்தே உயர்வினைப் பெறுவோமே . உழைத்தால் நன்மை  கிடைத்திடுமே . உழைத்தல் உடல்நலம்  காத்திடுமே . உழைத்தல் திருப்தி அளித்திடுமே  உழைத்தால் உணவு செரித்திடுமே . உழைத்தல் உரிமைகள்  காத்திடுமே . உழவன்  உழைப்பில்தான்  உலகமே  உணவுப்பசியை …

மே தினக் கவிதை

மே தினக் கவிதை வேர்வையின் துளியது விழுகின்ற மண்ணெல்லாம் வெற்றியின் தேவதை வசிக்கின்ற தலமாகும்! போர்த்திட்ட பசுமையாய் பூத்திடும் பூமியில் பொதுமையின் சித்தாந்தம் பொங்கிட நலமாகும்! கார்முகில் உழைப்பினால் கடும்மழை பொழிவாக கருத்தோடு உழைத்திடு காண்பது வளமாகும்! ஏர்முனை பிடித்திடும் ஏழ்மையின் தோழனும் இவ்வுலக அச்சாணி இயக்கத்தின் பலமாகும்!…

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி

மே 6, குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி   குவைத் : குவைத்தில் மிஸ்க் அமைப்பின் சார்பில் மே 6-ஆம் தேதி குவைத்தில் புனித இஸ்ரா வல் மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சி வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து…

மேதினச் சிறப்புக் கவிதை

மேதினச் சிறப்புக் கவிதை     மேதினம் என்றவொரு மேன்மை மிகுநாளை மேதினி  யெங்கும் விழாவாக்கும் இந்நாளில் ஆதித்  தனாரின் அயரா வுழைப்புக்குச் சாதித்  தநாளிதழ்ச் சான்று     ஒவ்வொரு  நாளும் உழைப்பால் நிரப்பு அவ்வள    வுண்டாம் அகிலப் பரப்பு விழுப்புண்  ணெனவே வியர்வைத் ததும்ப…

மே தினம்

Venkatram Shrinivas <seenu4@gmail.com>: இன்று உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தால் உற்சாகத்துடன், உவகை பொங்க கொண்டாடப்படும் ஒரு நாள். இந்துக்களுக்கு, கிருத்துவர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு என தனித்தனி பண்டிகைகள், கொண்டாட்டங்கள் உண்டு ஆனால் அனைத்து மத உழைப்பாளி மக்களும் கொண்டாடும் ஒரே தினம் மேதினம் மட்டுமே. அடையாளபூர்வ கொண்டாட்ட தினமல்ல இது. உரிமைகளை…

மே தின சிறப்புக் கவிதை

  இதோ ஒரு காக்கா கதை ! ( கவி சேலம் கே. பஷீர் )     ஒட்டிய கன்னங்களும் உட் குழிந்த கண்களும் பரட்டைப் பஞ்சுத் தலையுடனே வேப்பமரத் தடியினிலே ………     பருப்பு மசால் வடையினைப் பாட்டி பாங்குடன் சுட்டனளே ! –…

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக மக்களைச் சென்றடைகிறது. Informative essay செய்தி…