1. Home
  2. முஸ்லிம்

Tag: முஸ்லிம்

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக ! முத்தான வருடத்தின் முதன்மை தனிலேமுஹர்ரம் திங்கள் விளங்கிடும் ! தியாகச் செம்மல் உயிர்நீத்திட்ட நினைவைதீனிற்கு எடுத்துச் சொல்லிடும் ! அமைதியும் நிலவிடும் ஆஷுரா தினமும்அதனுள் அமைந்தே இருந்திடும் ! இறையருள் பெற்றிடவே இமாம் ஹுஸைன்இன்னுயிர் நீர்த்தது நினைவூட்டும் ! ஏக்கமும் நிறைந்த…

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு!

தமிழக முஸ்லிம்களின் முன் மாதிரியாக திகழும் கீழக்கரை அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு! நடந்து முடிந்த சட்டமன்ற(2021) தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக மாநில,மாவட்ட,நகர ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்புகள் தங்களுக்கு பிடித்த குறிப்பிட்ட கட்சி அல்லது கூட்டணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு கொடுத்து ஊர் ஊராக சென்று ஒரு கூட்டணி ஆதரவு…

தமிழக முஸ்லிம்கள்

  தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பண்பாட்டினைத் தமது வாழ்வியலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர்கள். இவர்களை ‘alien’ என்றும், வந்தேறிகள் என்றும் சொல்வது கட்டுக்கதை. இவர்களது வரலாற்றிற்கு நீண்டதொரு பின்னணி உண்டு. ‘Archaeological Evidences’ தொல்லியல் சான்றுகள் விளக்குகின்றன. முஸ்லிம்கள் வரலாற்றை தொல்லியல் நோக்கில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வதில்லை ஏன்…

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் உக்ரைன் நாட்டவர் தமிழில் முதன் முதலில் “அசன்பே சரித்திரம்” என்ற நாவலை எழுதிய சித்தி லெவ்வை மரைக்காயர் சீனாக்காரர் சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சோமாலியா நாட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல்…

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்…

ஓ.முஸ்லிம்களே உங்களின் பலம்… உங்களுக்கே தெரியவில்லை ………………………………….. அஸ்ஸலாமு அலைக்கும். இந்த உலகில் நாம் இறைவனுக்கு மட்டுமே அச்சப்பட வேண்டும். பெற்றோருக்கு மரியாதை செலுத்த வேண்டும். உற்றார் உறவினர்கள் உள்பட நல்லவர்கள் அனைவரிடமும் அன்பு செலுத்த வேண்டும். ஒரு உண்மையான முஸ்லிமுக்கு , மற்றவர்களை விட 20 நபரின்…

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

முக்காடு போடும் முஸ்லிம்  பெண்ணின் மகத்துவம் காண்பீரோ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ ) பிஎச்.டி.) 2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே…

நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் 24 முஸ்லிம் எம்பிக்கள் வெற்றி பெற்றுள்ளனர். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைபற்றி ஆட்சி அமைக்கும் நிலையில் 24 முஸ்லிம் எம்பிக்களும் நாடாளுமன்றம் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 1, நவாஸ் கனி – தமிழ் நாடு 2, பத்ருத்தீன் அஜ்மல்…

தமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்!

தமிழக முஸ்லிம்களே,உணர்ச்சிகளுக்கு இரையாகாமல் நடுநிலை சமுதாயமாக சிந்தியுங்கள்! அதிமுகவில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஜமாத் நிர்வாக பொறுப்பில் இருந்து விலக வேண்டும்,அல்லது அதிமுகவில் இருந்து விலக வேண்டுமென சமூக வலை தளங்களில் பகிரப்படுகிறது! @இதற்கு என்ன காரணமென்றால் முஸ்லிம்களை கருவறுக்கும் பாசிஸ பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாம். இந்த விசயம்…

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் – கவிஞர் பாரதன்

விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் –  கவிஞர் பாரதன்   விடுதலைக் களத்தில் முஸ்லிம்கள் என்ற நூல் சென்னை நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளிவர உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் மு. அப்துல் சமது உறுதுணையாக இருந்துள்ளார். இதுபோன்ற நூல்கள் வெளிவருவது சமீப…

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் ——————- பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத் ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D. பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது.…