1. Home
  2. முருகன்

Tag: முருகன்

செந்தில்நாதன் எம்.பி.க்கு முருகன் எம்.எல்.ஏ. பாராட்டு

செந்தில்நாதன் எம்.பி.க்கு, முருகன் எம்.எல்.ஏ. பொன்னாடை அணிவித்து, வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர். செந்தில்நாதன் போட்டியிட்டு, 4,05,945 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செந்தில்நாதனை முதுகுளத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு. முருகன் சந்தித்து, பொன்னாடை அணிவித்து, பாராட்டு தெரிவித்தார்.…

அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் முருகனுக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் : ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க., புதிய மாவட்ட செயலாளர் முருகனுக்கு பார்த்திபனூரில், அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மாநில, மாவட்ட, முக்கிய நிர்வாகிகளை சந்தித்து புதிய மாவட்ட செயலாளர் முருகன் வாழ்த்து பெற்றார். முதுகுளத்தூரில் கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு அளிக்கபட்டது. ஒன்றிய செயலாளர்கள் தர்மர்…

முதுகுளத்தூரில் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா – எம்.எல்.ஏ. முருகன், டாக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் பயிற்சி மற்றும் சிறந்த விவசாயி விருது வழங்கும் விழா 20.08.2011 சனிக்கிழமை கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு. முருகன்…