1. Home
  2. முயற்சி

Tag: முயற்சி

கடின உழைப்பு தொடர் முயற்சி . .

கடின உழைப்பு தொடர் முயற்சி . . — மனிதத்தேனீ சொக்கலிங்கம் — ஒரு மனிதனின் வெற்றி.அவர் படித்தப் படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள். கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது. பலமுறை…

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழை வளர்க்க இன்னும் தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு  தினத்தந்தி – டிசம்பர் 20,  தமிழ்மொழியை வளர்க்க இன்னும் தீவிர முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழ்ச்சங்கத்தில் அடிப்படை வசதி  மதுரை மாவட்டம் மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த…

முயற்சி வேண்டும்..!

முயற்சி வேண்டும்..! ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால்அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும். ஒருநாள் திடீரென்று “”இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?” என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு…

முயற்சி

தலைப்பு : “முயற்சி ” வாழ்க்கையில் முன்னேறி விட ! எதிர்வரும் முட்டுக்கட்டைகளை தகர்த்து விட ! முயற்சித்து முட்குச்சியை அறியாமையில் !வாயில் சுமந்து செல்லும் ! அழகிய வெண் நாரையும் நானோ …?! வண்ண பறவை இனங்கள் ! வெறுத்து ஒதுக்கப்பட்ட ஜீவனும் நானோ ..?! கவிஞர்…

புதிய முயற்சி.. புதிய குறள்

புதிய முயற்சி.. புதிய குறள்   திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத ‘குறள்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளில் பல “குறள்களை” பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு…

முயற்சியை கை விடாதீர்கள்…..

இன்றைய சிந்தனை..( 29..05.2020).. ………………………………………………………………. ” முயற்சியை கை விடாதீர்கள்..” ………………………………………………… வாழ்வில் வெற்றி பெற நாம் அமைத்துக் கொண்ட வேலிகளைத் தாண்டி முயற்சிகள் செய்ய வேண்டும்…. சிலர் கடுமையாக முயற்சி செய்தும் வெற்றி பெறாமல் இருப்பதற்கு உண்மையான காரணம் அவர்கள் வெற்றி பெறும் வரை முயற்சிப்பது இல்லை.…

முயற்சி திருவினை ஆக்கும்.

“முயற்சி திருவினை ஆக்கும்..’’ ……………………………. ஓரிரு முறை தோல்வியை சந்தித்து விட்டால் பின் சிலர் துவண்டு போய் விடுகிறார்கள்.! தோல்வி நிரந்தரம் அல்ல, தோல்வியுற்றால் அதில் உள்ள தவறை ஒத்துக் கொண்டு அதில் இருந்து மீண்டு முன்னேற வழியைப் பார்க்க வேண்டும்…! . இன்னும் ஒருமுறை முயற்சி செய்து…

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை!                                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) ஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர்…

ஆசிரியர்களின் கூட்டு முயற்சி: கிராமத்தில் நவீன வசதிகளுடன் இயங்கும் அரசுப் பள்ளி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே அரசுப் பள்ளியில் அனைத்து நவீன வசதிகளும் உள்ளதால், இப்பள்ளியில் தங்களின் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், கடந்த மூன்று ஆண்டுகளில் இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார…

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா? கேள்வியே சற்று பொருத்தமில்லாதது. இன்றைய யதார்த்தம், இரண்டும் தேவை என்பதே. 2012 -ல் ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் சூழலியல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த மின்னூல். இன்றும், அக்கட்டுரைகள் பொருத்தமாக இருப்பதற்கு காரணம், பெரிய தொலை நோக்கு எதுவுமில்லை. மாறாக, எந்த நாடும் ஒரு தொலை நோக்கின்றி செயல்படுவதே காரணம். சக்தி முயற்சிகள்…