1. Home
  2. முன்னோடி

Tag: முன்னோடி

வ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி

source:   https://www.hindutamil.in/news/opinion/columns/514239-v-o-chidambaranar.html வ.உ.சி: சுதேசிப் பொருளாதாரச் சிந்தனையின் முன்னோடி  — ரெங்கையா முருகன் 05 Sep 2019 இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள் மற்றும் கைத்தறி ஆடைகளை இயன்ற வரை பயன்படுத்திவருவதாகப்…

விண்வெளி விஞ்ஞானத்தில் பெண் முன்னோடிகள்

விண்வெளி விஞ்ஞானத்தில் பெண் முன்னோடிகள் பேராசிரியர் கே. ராஜு 1940-களிலும் 50-களிலும் லாங்லே நினைவு வானியல் சோதனைக்கூடம் நாசாவுக்குத் தேவையான ஆரம்பகட்ட தொழில்நுட்ப ஆதரவினை அளித்தது. அன்றைய கட்டத்தில் பல சமூகத் தடைகளைத் தாண்டிய மூன்று ஆப்பிரிக்க-அமெரிக்க பெண் விஞ்ஞானிகளின் விண்வெளிப் பணிக்குழு கணினியைப் பயன்படுத்தத் தொடங்கியது. கேதரின்…

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) –

உலக உலமாக்களின் முன்னோடி இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) – கான் பாகவி இ மாம் அஷ்ஷஹீத் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் நினைவு நாள் பிப்ரவரி -12. எகிப்து நாட்டில் அல்பஹீரா மாவட்டம் அல்மஹ்மூதிய்யா நகரில் 1906 அக்டோபர் (ஹிஜ்ரீ 1324 ஷஅபான்) மாதம் அன்னார் பிறந்தார்கள்.…

உலகின் முன்னோடியாக கியூபா

“கியூபா”(CUBA) நாடு ஒரு வகையில் உலகத்துக்கே முன்னோடியாக இருக்கிறது. அது எதில்….? ரசாயனங்கள் இல்லாத உணவுகள் கற்றுத் தரும் “கியூபா”… கியூபா… இது அமெரிக்காவின் அருகில் இருக்கும் சின்னஞ்சிறிய நாடு என்பதும், கம்யூனிச ஆட்சியின் கீழ் இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும். கியூபா தான் ரசாயன உரமில்லாத இயற்கை…

புதுக்கவிதை முன்னோடிகள் தொடர் வரிசை

    புதுக்கவிதை முன்னோடிகள் தொடர் வரிசை – 1 கவிஞர் ந. பிச்சமூர்த்தி   https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfa1/t31.0-8/1658160_1506584186272771_7336720614475720779_o.jpg கவிஞர் ந. பிச்சமூர்த்தி சிறப்புரை: ========= பேரா . துரை சீனிச்சாமி ஒருங்கிணைப்பு ============== பேரா. கல்யாணராமன் கவிஞர் ந. பிச்சமூர்த்தி பற்றிய குறிப்பு ================================== தமிழில் வசனகவிதை முயற்சிகள்…

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள்

பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 இலக்குவனார் திருவள்ளுவன்      02 மார்ச்சு 2014      கருத்திற்காக.. வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி இணைந்து நடத்தும்   பன்னாட்டுக் கருத்தரங்கம் பேராசிரியர் இலக்குவனாரின் முன்னோடித் தமிழ்ப்பணிகள் – 3/5 – இலக்குவனார் திருவள்ளுவன் thiru2050@gmail.com  www.akaramuthala.in தொல்காப்பியப் பரப்புரைப்பணி மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட தொன்மைச் சிறப்பு…