1. Home
  2. முதுகுளத்தூர்.காம்

Tag: முதுகுளத்தூர்.காம்

துபையில் ஆஸ்திரேலிய மருத்துவருடன் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் சந்திப்பு

  துபை : துபை வருகை புரிந்த தமிழகத்தின் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்களை முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத் 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார். மிகவும் எளிமையுடன், சமுதாய சிந்தனையுடன் காணப்பட்ட அவருடைய சந்திப்பிலிருந்து : டாக்டர் அப்துல் ரஹ்மான் 1968 ஆம்…

முதுகுளத்தூர்.காம் செய்தியாளர் அறிமுகம்

முதுகுளத்தூர்.காம் சிறப்புச் செய்தியாளராக 10.10.2013 வியாழக்கிழமை முதல் முஹம்மது துல்கிஃப்லி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துல் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்து வருபவர். இவர் முதுகுளத்தூர் ஏ.எஸ். மஹால் அதிபர் அல்லாபிச்சையின் பேரன். இவரது தந்தை முஹம்மது இப்ராஹிம் மலேசியாவின் ஸபா மாகாணத்தில் தொழில் புரிந்து வருகிறார்.…

முதுகுளத்தூர்.காம் குறித்து ……..

தமிழ் கூறும் நல்லுலகம் தரமான தமிழ்த் தகவல் பெற தன்னலமற்ற தங்கள் பணி தரமாய் போற்றுதலுக் குரியது ! நித்தமும் உயர்ந்து சிறக்க என் முத்தான வாழ்த்துக்கள்! முதுகுளத்தூர் இணையமும் அத்தோடு பேர்பெற்று வாழ்க ! வாழ்க !! நன்றியும் ரமலான் வாழ்த்தும், அன்பன் மு.பஷீர். மஸ்கட் ​…

முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த பள்ளி மாணவர்கள்

ஷார்ஜா : முதுகுளத்தூர்.காம் உதவியால் அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சந்தித்து தங்கள் மகிழ்ச்சிப் பெருக்கினை வெளிப்படுத்திக் கொண்டனர். முதுகுளத்தூர் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் ராஜா முஹம்மது அவர்களின் கடைசி மகன் ஆர். பக்கீர் முஹம்மது. தற்பொழுது சவுதி…