1. Home
  2. மீலாது

Tag: மீலாது

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா

முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனவிழா இளம்பிறைகொடி ஏற்றுதல் இனிதே நிறைவேறியது.

பிப்ரவரி 6, துபாயில் மீலாது விழா

துபாயில் ஏகத்துவ மெய்ஞான சபையின் சார்பில் பிப்ரவரி 6 ஆம் தேதி மீலாது விழா நடைபெற இருக்கிறது.  

உலக அரங்கில் ஒரு உண்மை வரலாறு !

           (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர்)   ஒரு மனிதன் பிறந்தான், வளர்ந்தான், வாழ்ந்தான், இறந்தான் என்பது சரித்திரமல்ல ! இது ஒரு எதார்த்தம் தான் ! உலகில் பிறந்த மனிதன் எப்படி வாழ்ந்தான்? என்னென்ன சாதித்தான்? என்பது தான் சரித்திரம் ! சரித்திரம் படைத்த…

முதுகுளத்தூரில் மீலாதுப் பெருவிழா மற்றும் ஊர்வலம்

நமது சிறப்புச் செய்தியாளர் முஹம்மது துல்கிஃப்லி   முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர் சங்கத்தின் சார்பில் திருநபி (ஸல்) ஜனன விழா ஊர்வலமும், பொதுக்கூட்டமும் 14 ஜனவரி 2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு இளம்பிறை கொடி ஏற்றலும், ஊர்வலமும் ஹிம்மத்துல் இஸ்லாம் வாலிபர்…

தமிழகத்தில் இஸ்லாம்

  பலாச்சுளையைச் சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலை நீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள்.   அதுபோன்றே மதக் கருத்துகளையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன் தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக்கொண்டு மதம் என்று…

மீலாதுந் நபி ( ஆலிம் செல்வன் )

  1.அண்ணலெம் நபியின் பிறந்த நாள் இன்று மீலாது அவரின்றி மனிதனின் வாழ்க்கை எதிலும் மீலாது அவர் புகழ் பாடினால் இன்பம் என்றும் மாளாது !     இறையவன் அருளினால் இகந்தனில் உதித்திட்ட மறையவன் படைப்பினில் மறுவிலா தொளிர்ந்திட்ட     புண்ணியத் தூதர் பிறந்த நாள்…