1. Home
  2. மின்சாரம்

Tag: மின்சாரம்

காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!

காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!   இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் வயர்லெஸ் என்பது மிக அவசியமான ஒன்றாக மாறி இருக்கிறது. உதாரணமாக ப்ளுடூத் ஹெட்போன்களை எடுத்துக்கொண்டால் முன்பு வந்த மாடல்களை மாற்றம் செய்து வயரற்ற ஒன்றாக வெளியிட்டு மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. அதேபோல் நாம்பயன்படுத்தும்…

சிறுநீரிலிருந்து மின்சாரம்!

அறிவியல் கதிர் சிறுநீரிலிருந்து மின்சாரம்! பேராசிரியர் கே. ராஜு நுண்ணுயிரி எரிபொருள் செல்களைப் (microbial fuel cells) பயன்படுத்தி சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு முறையினை பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உயிரிப் பொருட்களை (organic matter) மின்சாரமாக மாற்றுவதற்கு ஒரு முற்றிலும்…

கழிவுகளிலிருந்து உரமும் மின்சாரமும்

அறிவியல் கதிர் கழிவுகளிலிருந்து உரமும் மின்சாரமும் பேராசிரியர் கே. ராஜு      மக்கி அழியும் திடக் கழிவுகளிலிருந்து இயற்கை உரத்தையும் மின்சாரத்தையும் தயாரிக்கும் முயற்சி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புளியந்தோப்பில் தொடங்கப்பட்டது. இடையில் செயலற்றுப் போயிருந்த அத்திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியும் நகராட்சி நிர்வாகத் துறையும் புத்துயிர் அளிக்க…

மின்சாரம்: மழை சீசனில் பின்பற்ற 10 பாதுகாப்பு நடவடிக்கைகள்

மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து, சென்னை வடக்கு கோட்ட மின் ஆய்வாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மழைக் காலங்களில் புயல், வெள்ளம் காரணமாக பொருட்சேதங்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்பும் ஏற்படக் கூடும். எனவே, பின்வரும்…

மின்சாரம் தரும் சாலை

   குமார் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகும் உலகின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதனால் மின்சாரச் சிக்கனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர் மின்சக்தி நிலையங்கள் தவிர்த்து மின் உற்பத்தி செய்ய மாற்று ஆதாரங்களை…

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

  மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின்…

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு

காற்று இல்லாமலே மின்சாரம் தயாரிப்பு:  கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு காற்று இல்லாமலே மின்சாரம்! :””காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால் காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்,” என, பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார். சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரத்தை…

மழை கால மின்சார பாதுகாப்பு வழிமுறைகள்

மழை காலங்களில் பாதுகாப்பான மின்சாரம் வழங்கிட மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பொது மக்கள் கடைப்பிடிக்க தமிழக மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் மின் விபத்துக்களை…

மின்சாரம் தாக்கி கட்டடத் தொழிலாளி சாவு

முதுகுளத்தூர் அருகே சாம்பக்குளத்தில் மின்சாரம் தாக்கி கட்டட வேலை பார்த்த கூலித் தொழிலாளி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சாம்பக்குளத்தில் கட்டட வேலை செய்து வந்தவர் பரமக்குடிச்சேர்ந்த காந்தி மகன் திருமுருகன். செவ்வாய்க்கிழமை இவர் இரும்பு கம்பியை தூக்கியபோது அந்தக் கம்பி மின்சார கம்பியில் உரசியது.…

மின்சாரம் தேவையில்லை. செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்

Vennila FM – வெண்ணிலா எப்.எம் மின்சாரம் தேவையில்லை. செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம். ஆட்டோ டிரைவரின் அபார கண்டுபிடிப்பு !! ஒரேயரு அரச இலை இருந்தால் போதும். செல்போன் பேட்டரியை நொடிப்பொழுதில் சார்ஜ் செய்துவிடலாம். ஆந்திராவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் இந்த அரிய விஷயத்தை…