1. Home
  2. மாரடைப்பு

Tag: மாரடைப்பு

மாரடைப்பு

மாரடைப்பு சமீபத்தில் பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் அவர்கள் சொன்ன தகவல் இது. மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S, T, R என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS…

மாரடைப்பை தவிர்க்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு

‘மாரடைப்பை தவிர்க்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு’ By சிதம்பரம் சிதம்பரம் அருகே புவனகிரி ஸ்ரீராகவேந்திரா மேல்நிலைப் பள்ளியில், மகரிஷி ஆன்மிக தொண்டு அறக்கட்டளை சார்பில் மாரடைப்பு வராமல் தடுக்கும் வழிகள் என்ற தலைப்பில் இயற்கை மருத்துவ விளக்க முகாம் அண்மையில் நடைபெற்றது. அறக்கட்டளைத் தலைவர் டி.ஸ்ரீதர் தலைமை வகித்தார்.…

குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது. அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே. மைக்கல் காஸியானோ தலைமையில்…

ரத்த தானத்தால் மாரடைப்பைத் தடுக்கலாம்

ரத்த தானம் செய்வதால் மாரடைப்பைத் தடுக்கலாம் என்றார் மாவட்ட அரசு ரத்த வங்கி அதிகாரி வசந்தி. கரூர் அருகே புன்னம் ஊராட்சியில் சத்திரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் கரூர் மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவற்றின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமை…

தந்தையரின் புகைப் பழக்கத்தால் மாரடைப்புக்குள்ளாகும் மகன்கள்

தந்தையரின் புகைப்பழக்கத்தால் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.    உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  அதனடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில்…

மாரடைப்புக்கு அருமருந்து இஞ்சி!

மாரடைப்பைத் தடுக்கும் சக்தி இஞ்சிக்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.   “இதயத்துக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உள்ளது. கொழுப்புச்சத்து உள்ள உணவை சாப்பிடும் பொழுது ஐந்து கிராம் அளவுக்கு இஞ்சியை சேர்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து நிறைந்துள்ள உணவை அடிக்கடி சாப்பிடுவது…

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்!

தலை முடி மூலம் மாரடைப்பை கண்டறியலாம்! நமது தலை முடியில் உள்ள ஹார்மோனை வைத்து மாரடைப்பு வருமா என்பதை கண்டறிய முடியும் என கனடா ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தலைமுடியில் ஹார்மோன் கார்டிசால் அதிக அளவில் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் என்று அவர்கள் கூறியுள்ளதாக ஸ்டிரஸ் என்ற பத்திரிக்கை செய்தி…