1. Home
  2. மாதம்

Tag: மாதம்

ரமலான் மாதத்தின் சிறப்பு

ரமலான் மாதத்தின் சிறப்பு நோன்பு என்பதைக் குறிக்க மூலத்தில் ‘அஸ் ஸவ்ம்’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது. இதற்கு ‘நிறுத்திக் கொள்ளுதல்’, ‘விட்டு விடுதல்’ என்று அர்த்தம். பகலில் உணவை, நீரை, உடல் இச்சையில் ஈடுபடுவதை விட்டுவிட வேண்டும். தீய எண்ணங்களையும், பேச்சுகளையும், செயல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் ஐம்பெருங்கடமைகளில்…

ரமளான் மாதம் பிறந்தது

ரமளான் மாதம் பிறந்தது -என் பிறந்த நோக்கம் நிறைவேறியது   வழிகெடுப்பவன் கைதியானான் வழிகொடுப்பவன் நெருக்கமானான்   வாரி இரைத்து உடல் சுத்தமானேன் பாவத்திற்காக ரமளான் நீர்வீழ்ச்சியில் நனைகின்றேன் உள்ளமும் இன்று சுத்தமானது   பாவம்புரிவதில் சலைத்தவன் நானில்லை என்றேன் மன்னிப்பதில் என்னையன்றி மிகைத்தவன் யாருமில்லை என்றான்  …

கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம்.மில், மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும்

பெரு நகரங்களில், கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். இல் மாதம் 5 முறை மட்டும் கட்டணமின்றி பணம் எடுப்பதற்கான புதிய திட்டத்தை அமல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வங்கி வாடிக்கையாளர் பிற வங்கி ஏடிஎம்களில் மேற்கொள்ளும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை மாதத்துக்கு 3 ஆக குறைகிறது. அதுபோல்,…

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள் ”யார் ரமலான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)   விளக்கம்: ஒருவர் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று…

முதுகுளத்தூரில் 3 மாதங்களாக கிடப்பில் முதியோர் ஓய்வூதியம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தாலுகாவில், மூன்று மாதங்களாக முதியோர் உதவி தொகை பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளது. பணம் கிடைக்காமல், பயனாளிகள் பரிதவித்துள்ளனர்.முதுகுளத்தூரிலுள்ள 267 கிராமங்களில், 17 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு, உழவர் பாதுகாப்பு, விதவை, கணவனால் கைவிடபட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழு திட்டங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கபட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலை கணக்கில்கொண்டு,…

தமிழ் மாதங்களின் தனித் தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல்          தனித்தமிழ் தை                  –           சுறவம் மாசி                –           கும்பம் பங்குனி          –           மீனம் சித்திரை         –           மேழம் வைகாசி         –           விடை ஆனி               –           இரட்டை ஆடி                –           கடகம் ஆவணி          –           மடங்கல் புரட்டாசி       –           கன்னி ஐப்பசி            –           துலை கார்த்திகை    –           நளி…

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ரபீஉல் அவ்வல்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்  இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் ரபீஉல் அவ்வல் முஹம்மது(ஸல்) அவர்கள் அவதரித்த மாதம்:                அகிலத்தின் அருட்கொடை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பேரருளாகவும், “அப்துல்லாஹ் – ஆமினா” தம்பதியினரின் அருந்தவப் புதல்வராகவும், அரபு நாட்டில் “மக்கா” நகரில், ஆமுல் ஃபீல் என்னும் யானைப்…

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: துல்கஅதா ஹுதைபிய்யா உடன்படிக்கை:       நபி(ஸல்) அவர்கள் தங்கள் தோழர்களோடு கஃபத்துல்லா சென்று உம்ரா செய்வது போன்று கனவு கண்டார்கள். இதை நிறைவேற்றும் நோக்கில் தோழர்களிடம் உம்ரா செய்ய தயாராகும்படி அறிவிப்புச் செய்தார்கள்.  ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு, துல்கஅதா மாதத்தில் சுமார் 1400 அல்லது 1500…