1. Home
  2. மருந்து

Tag: மருந்து

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு

பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு நம்மில் பலருக்கு திடீரென்று தாங்க முடியாத பல் வலி ஏற்படுவதுண்டு. இதை பாதுகாப்பான இயற்கை முறையில் எப்படி குறைப்பதென்று தெரிந்துகொள்வது மிகவும் முக்கியம். கடுகு, மிளகு, அல்லது பூண்டு போன்ற பல இயற்கையான மூலிகை வலி நிவாரணிகள் உள்ளன. பல் வலியை…

விருந்தில் மருந்து ரசம்!

விருந்தில் மருந்து ரசம்! ரசம்…. இதை, தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான, எளிமையான சூப் வகை என்றுகூடச் சொல்லலாம். வடை, பாயசம் களைகட்டும் சைவ விருந்தானாலும், மட்டன், சிக்கன் எனக் களேபரப்படும் அசைவ விருந்தானாலும் ரசத்துக்கு முக்கிய இடம் உண்டு. இன்றும் பல கிராமங்களில் உள்ள சிறிய ஹோட்டல்களில் ஒரு…

மாமறையோர் மருந்து

மாமறையோர் மருந்து   — ஹாஜி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி     திருமறையே மருந்தென்று தெரியுமா செகத்தீரே ! அருள் நபியின் வாழ்வியல் அதன் விளக்கம் அறிவீரே !   விக்ரஹ வணக்கமென்னும் விழுப்புண்ணாம் தீக்காயம் ! துப்புரவு ஆவதற்கு தூயமறையே மருந்தாகும் !   தொலையாப்…

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடி நகரப் பகுதிகளில் உள்ள 35 வார்டுகளிலும்  கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும்  மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கொரோனோ விழிப்புணர்வு…

மருந்தெல்லாம் மருந்தல்ல…!

மருந்தெல்லாம் மருந்தல்ல…! மருந்து வாங்கப் போறீங்களா? [இதனை எழுதிய திரு. இ.க. இளம்பாரதி, முதுநிலை மருந்தியலை, மருந்துண்ணறிவியல் துறையில் பயின்றுள்ளார் (Master of pharmacy in pharmacology). இப்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் மனித வழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மருந்துகளின்…

மருந்துகளின் விலையைக் குறைக்க மேடைகளில் முழங்கினால் போதாது

அறிவியல் கதிர் மருந்துகளின் விலையைக் குறைக்க மேடைகளில் முழங்கினால் போதாது பேராசிரியர் கே. ராஜு மருத்துவர்கள் மருந்துச் சீட்டு எழுதும்போது பொதுவான அடிப்படை மருந்துகளைப் (generic medicines) பரிந்துரைப்பதைக் கட்டாயமாக்குவதன் மூலம் மருந்துகளின் விலையைக் குறைக்க இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி முழங்கியிருக்கிறார். அடிப்படை…

பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி

அறிவியல் கதிர் பொதுவான அடிப்படை மருந்துகளே எளிய மக்களின் உயிர்நாடி பேராசிரியர் கே. ராஜு எல்லைக்கோடுகளற்ற மருத்துவர்கள் (Doctors without Borders – MSF) என்ற சர்வதேச மனிதநேய அமைப்பு 69 நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேகமாகப் பரவும் தொற்றுநோய்கள், இயற்கைப் பேரிடர்கள், மனிதர்களைக் காவு வாங்கும்…

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர…

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!!

இரத்த அழுத்தத்தை சீரகமே சரி பண்ணிடுமாம்! கை மருந்துகள்!! திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த…

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த புதிதாக 4 வகை இன்சுலின் மருந்து

சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு புதிதாக 4 வகை இன்சுலின் மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. சர்க்கரை நோய், அதற்கான நவீன கிசிச்சைக்கள் குறித்து ஆய்வு செய்வதற்கான கருத்தரங்கம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை தொடங்கியது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் எம்.வைரமுத்துராஜன் கருத்தரங்கைத் தொடக்கிவைத்து பேசியதாவது: இந்தியாவில் சுமார்…