1. Home
  2. மருத்துவ முகாம்

Tag: மருத்துவ முகாம்

மருத்துவ முகாம்

முதுகுளத்துார் அருகே சாம்பக்குளத்தில் கீழத்துாவல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் சரஸ்வதி தலைமை வகித்தார். இளைஞரணி துணை செயலாளர் செந்தில்குமார், கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி முன்னிலை வகித்தனர். கர்ப்பிணிகள், இருதய கோளாறு, கண், காது, மூக்கு, தொண்டை, பொது…

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம்

ஷார்ஜாவில் இலவச பல் மருத்துவ முகாம் ஷார்ஜா : ஷார்ஜா ரோலா பகுதியில் தமிழர்களுக்காக திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் ஜனவரி இறுதி வரை நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த  டாக்டர் சிராஜுதீன்  பற்களுக்கு தேவையான…

ஜூலை 15-இல் இலவச பிளாஸ்டிக் சிகிச்சை மருத்துவ முகாம்

சென்னையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை இலவச மருத்துவ முகாம் வரும் 15-ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் ரைட் மருத்துவமனையில் (ஈகா திரையரங்கின் பின்புறம்) அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த இலவச முகாம் நடைபெறுகிறது. பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை…

இலவச மருத்துவ முகாம்

முதுகுளத்தூரில் ஆப்பநாடு மக்கள் அறக்கட்டளை சார்பில் இலவச ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் இலவச மருத்துவ முகாம், மாற்றுத் திறனாளிகள் 10 பேருக்கு ஊன்றுகோல் மற்றும் இலவச மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆப்பநாடு மக்கள் அறக்கட்டளை மற்றும் சரவணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து…

மார்ச் 21, துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் இலவச மருத்துவ முகாம்

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு பிரைம் மெடிக்கல் செண்டருடன் இணைந்து 21.03.2014 வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 11.30 வரை துபை சோனாப்பூர் எம்.பி.எம். தொழிலாளர் முகாமில் நடத்த இருக்கிறது என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார். இந்நிகழ்வில் இந்திய தூதரக…

முதுகுளத்தூரில் மருத்துவ முகாம்

முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். முகாமில் இருதயம் புற்றுநோய், சக்கரைநோய் மற்றும் கண்நோய் போன்றவைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டன.…

ஜனவரி 26, வேதாரண்யத்தில் இலவச மருத்துவ முகாம்

இன்றைய நமது அவசர வாழ்க்கை நிலையில், நமது உடல் நலத்தை பேணுவதில் அக்கறை எடுத்துக்கொள்ளாததினால் ஏற்படும்  பின் விளைவுகளிலிருந்தும் பொருளாதார இழப்பிலிருந்தும் விழிப்புணர்வு பெறுவதற்கு மருத்துவ பரிசோதனைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதினால்   எதிர்வரும் 26-01-2014  அன்று திருச்சி wellcare  மருத்துவமணையால் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாமில் கலந்து  கொண்டு  பயனடையுமாறு  அன்போடு கேட்டுக்கொள்கிறோம்     நாள் : 26-01-2014…