1. Home
  2. மருத்துவர்

Tag: மருத்துவர்

பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபத்திரிகையாளர் நலவாரியம் பொம்மைஅமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்டஉதவிகளை விரைந்து வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக அந்த வாரியம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும்…

உங்கள் உயிருக்கு முக்கிய செய்தியுடன் உங்கள் மருத்துவ நண்பன் Dr.சுரேஷ் குமார், ரீபைண்ட் ஆயில்( Refined Oil) – மெல்லக்கொல்லும் நஞ்சு ( Slow Poison )

ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து…

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைவதாக புகார் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் பகலில் மட்டும் 2 மருத்துவர்கள்…

மருத்துவர்கள் இல்லாத அரசு மருத்துவமனை: நோயாளிகள் அவதி

முதுகுளத்தூர் தாலுகா அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி அடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கை அறைகள் உள்ளன. இங்கு அறுவை சிகிச்சை மையம், எக்ஸ்ரே, ஸ்கேன், ஈசிஜி, பரிசோதனைக் கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் இதற்கான…

புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்த பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் கருவி

ராம்மோகன், புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சைக்கு உதவும் வகையில் பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் எனும் கருவியை வடிவமைத்துள்ளார். பதுக்கோட்டை மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் மூத்த குடிமை மருத்துவராக  பணியாற்றி வருபவர் மு.பெரியசாமி. அறுவைச்சிகிச்சையின்போது உதவும் வகையில் எளிமையான…

துபையில் ஆஸ்திரேலிய மருத்துவருடன் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் சந்திப்பு

  துபை : துபை வருகை புரிந்த தமிழகத்தின் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அவர்களை முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் முதுவை ஹிதாயத் 06.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தார். மிகவும் எளிமையுடன், சமுதாய சிந்தனையுடன் காணப்பட்ட அவருடைய சந்திப்பிலிருந்து : டாக்டர் அப்துல் ரஹ்மான் 1968 ஆம்…

சித்த மருத்துவம் – எளிதில் கிடைக்கும் மூலிகை கைமருந்து

மருத்துவர் (திருமதி) இஸட். செய்யது சுல்தான் பீவி. பி.எஸ்.எம்.எஸ். அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர். தோப்புத்துறை   சித்த மருத்துவம் உணவே மருந்து. மருந்தே உணவு என்ற உயர் தத்துவத்தை கொண்டது. இந்த தத்துவத்தை அறிந்த மேலை நாடுகள் தற்போது சித்த மருத்துவத்தைப் பற்றி மேலும் ஆய்வுப்…

மதுப்பழக்கம்—மருத்துவர்களின் பார்வையில்

சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒருவர் தனது சுவரில் இப்படி எழுதியிருந்தார்.‘முன்னாடியெல்லாம் பாண்டிச்சேரின்னா, ‘கிர்ர்ர்’ருன்னு இருக்கும். இப்போ அந்தப் பேரைக் கேட்டாலே, ‘கொர்ர்’ன்னு இருக்கு. தமிழ்நாடுன்னு சொன்னால்தான் இப்பல்லாம் ‘விர்ர்’ன்னு இருக்கு’ – இந்தக் கருத்தில் நையாண்டி இருக்கலாம். ஆனால், இதற்குப் பின்னே உள்ள வேதனையை குடியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களால்தான் உணர…

Bye pass surgery alternative……..

Doctor’s details for your info:  Dr. Dhananjay Shah.  Hospital Tel: 0091-22-2889 2089.  Mob: 98194 39657.  Email: shahdhananjay@rediffmail.com  Dr Hiten Shah   Integrative Cardiac -Vascular Clinic Heart Rehab Centre 230, Satyam Mall, Ashirwad Poly Clinic, Vastrapur, Ahmedabad,,…

அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் முதுவை மருத்துவர் துபாய் வருகை

துபாய் : 21.11.2011 அன்று துபாய் வருகை புரிந்த முதுகுளத்தூரைச் சேர்ந்தவரும், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் பணிபுரிந்து வரும் மருத்துவர் நைனா எம்.ஏ. ரஹ்மான் ஈடிஏ இயக்குநர் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், ஈடிஏ மார்சல் எக்ஸிகியூடிவ் டைரக்டர் எஸ்.எம். புகாரி, மேலாளர் ஹமீது கான் உள்ளிட்டோரை சந்தித்தார். முதுகுளத்தூர்.காம் சார்பில்…