1. Home
  2. மகத்துவம்

Tag: மகத்துவம்

அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்

அப்துல் கலாம் அவர்களின் மகத்துவம்.   டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்தபோது, அவர் தமிழகத்தில் இருக்கும் குன்னூருக்கு விஜயம் செய்து இருந்தார். அப்போது பீல்ட் மார்ஷல் சாம் மானேக்சா அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பது அவருக்கு தெரிய வந்ததுள்ளது.   டாக்டர் அப்துல் கலாம் அவர்களின்…

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

முக்காடு போடும் முஸ்லிம்  பெண்ணின் மகத்துவம் காண்பீரோ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ ) பிஎச்.டி.) 2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே…

வாழ்வின் மகத்துவம்

வாழ்வின் மகத்துவம் இரா சத்திக்கண்ணன் ——————————————- உனக்காக காத்திருந்தபோதுதான் இயற்கையை இரசிக்கத் தொடங்கினேன் உனைப்பார்த்த பின்புதான் எனை அலங்கரிக்கத் தொடங்கினேன் உனைப் பின்தொடரத் தொடங்கியபோதுதான் பயணத்தை தொடங்கினேன் உன்னிடம் பேசத்தொடங்கிய பின்புதான் மெல்லினச்சொற்களை மனனம் செய்யத்தொடங்கினேன் உன்னிடம் பழகத்தொடங்கிய பின்புதான் காலத்தைப் போற்றத்தொடங்கினேன் உன்னிடம் அன்புசெய்யத் தொடங்கியபின்புதான் கவிதையைத்…

வெந்நீர் மகத்துவம்

வெந்நீர் மகத்துவம் :-!!!!!! அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!! தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது. எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக…