1. Home
  2. போலி

Tag: போலி

போலி மனிதர்

உண்மையாக நேசித்தேன் ஏமாற்றப்பட்டேன் நேர்மையாக இருந்தேன் எல்லாவற்றையும் இழந்தேன் கண்ணியத்தோடு பழகினேன் காயப்படுத்தபட்டேன் நியாயம் பேசினேன் அவமதிக்கப்பட்டேன் கேள்வி கேட்டேன் நிராகரிக்கப்பட்டேன் உதவி செய்தேன் பழியை ஏற்றுக் கொண்டேன் தவறுகளை எதிர்த்தேன் விமர்சிக்கப்பட்டேன் வார்த்தைகளை நம்பினேன் மனசு உடைந்தேன். எல்லாவற்றுக்கும் மேலாக இந்தப் போலி மனிதர்களிடம் இருந்து நான்…

போலிப் போராட்டக் களம்

போலிப்போராட்டக் களம் தேச பக்திக்குப் பெயர் பெற்ற  பஞ்சாபில் -அந்நிய தேசத்திலிருந்து  மறைமுகமாய் செயல்படும் தேச விரோதிகளால் தூண்டப்பட்ட கூட்டமொன்று தேசவிரோத செயல்களில் ஈடுபட்டு  – புனிதமான தேசியக்கொடியை அவமதித்து , செங்கோட்டைக்குள் நுழைந்து காலித்தனமாக அதைக்கிறீழிறக்கி , காலிஸ்தான் கொடியேற்றி வன்முறையில் ஈடுபட்டு வெறியாட்டம் ஆடியதே . காசை விட்டெறிந்தால் , தாயைக்கூட கூட்டித்தரும் வேசைத்தனம் செய்யும் , விவஸ்தையற்ற…

போலி அறிவியல்

போலி அறிவியல் பேராசிரியர் கே. ராஜு கேரளாவில் உள்ள மலையாள செய்தித்தாட்களின் முதல் பக்கத்தில் கெட்ட ஆவிகளை விரட்டியடிக்க அறிவியல் ரீதியாகத் தயாரிக்கப்பட்ட மந்திரசக்தி வாய்ந்த தாயத்துகள் கிடைக்கும் என்ற விளம்பரங்களை சிறு வயதில் பார்த்திருக்கிறேன். இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் அத்தகைய விளம்பரங்கள் நின்றபாடில்லை. மற்ற மாநிலங்களிலும் இதுதான்…

அறிவியலில் உண்மையும் போலியும்

அறிவியல் கதிர் அறிவியலில் உண்மையும் போலியும் பேராசிரியர் கே. ராஜு மதச்சார்பின்மை பற்றிப் பேசினால் அது போலி மதச்சார்பின்மை என்றும் தாங்கள் சொல்வதுதான் உண்மையான மதச்சார்பின்மை என்றும் பேசுவோர் இருப்பது மாதிரி, அறிவியலிலும் உண்மை எது, போலி எது என்ற விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் எச்சரிக்கையாக இல்லையெனில், போலி…

போலிகள்

விளக்கினை ஏற்றிவிட்டு .. விசிறியால் வீசுவாரோ அழுக்கினை நீக்கிவிட்டு .. அசுத்தமும் பூசுவாரோ? தேசியம் பேசுகிறார் .. திருடுகள் பண்ணுகிறார் ஆசியும் கூறுகிறார் .. அழிவையே எண்ணுகிறார் வேலியே பயிரைத்தான் .. வேகமாய் மேய்தற்போல் போலிகள் இவர்கள்தாம் .. போதனைச் சாயத்தில் என்ன மனிதரிவர்? .. எளியவர்க்கு நல்லவராம்…

போலி !

  போலி ! ( மலேசியக் கவிஞர் சீனி நெய்னா முஹம்மது )   பிடிக்காத கணவனுடன் வாழ்க்கை போலி ! பெருமைக்கு நிதியளிக்கும் வள்ளல் போலி ! படிக்காமல் பெறுகின்ற பட்டம் போலி ! பதவிக்குப் படை நடத்தும் தலைவன் போலி ! தடுக்காத காரணத்தால் தமிழில்…

பேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி போலி கணக்குகள்

ஐதராபாத், 5 மே- உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்கில் மட்டும் 10 கோடி பேர் போலி கணக்குகளைக் கொண்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் பிரசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் போலி கணக்குகள் வைத்திருப்போரின் பட்டியலில் முன்னணி வகிக்கின்றன. பேஸ்புக் நிறுவனத்தின் நிபந்தனை படி, ஒரு நபர்…

ஸ்மார்ட்போன்: தகவல் திருடும் போலி ஆப்ஸ்கள்!

இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலரும் தங்களின் தனிப்பட்ட தகவல்களை அதில் பதிந்து வைத்திருக்கின்றனர்.  மின்னஞ்சல் முகவரியில் இருந்து வங்கிக் கணக்கின் பாஸ்வேர்டு வரை அத்தனை விஷயங்களும் இதில் அடங்கும். இந்தத் தேவைக்கெல்லாம் ஸ்மார்ட் போனில் பெரும்பாலானோர் பயன்படுத்துவது ஆப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்களைத்தான். சாதாரணமாக கேமில் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்களைத்…

போலி மின்னஞ்சல் முகவரியை கண்டறிய வேண்டுமா?

நண்பர்களோ அல்லது மற்றவர்களோ அவர்களைத் தொடர்புகொள்ள நம்மிடம் தமது மின்னஞ்சல் முகவரியைப் பகிர்ந்துகொள்கின்றனர். ஆனால் மற்றவர்கள் பகிர்ந்துகொள்ளும மின்னஞ்சல் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என்று பார்த்தவ நம்மால் கண்டறிய முடியாது.   அவர்கள் கொடுக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை…

இயல்பான பிரசவங்கள் குறைந்தது ஏன்? 100க்கு 50 குழந்தைகள் “சிசேரியன்’ மூலம் பிறக்கின்றன

ஒரு நாட்டில் 15 சதவீதத்துக்கு மேல் சிசேரியன் பிரசவங்கள் இருந்தால், அந்த நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை என அர்த்தம்’ என, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. சென்னையில், சிசேரியன் சதவீதம் 50க்கும் மேல் உள்ளது.சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது உண்மைதான் என, டாக்டர்களே ஒப்புக் கொள்கின்றனர். …