1. Home
  2. பொழுது

Tag: பொழுது

தினமும் தூங்கியும் பொழுது போகலை..!

தினமும் தூங்கியும் பொழுது போகலை..! எங்கும்போகலை எதையும் பார்க்கல  எந்த சொந்தமும் வீட்டில் சேர்க்கலை தங்கி வேலையும் செய்ய முடியலை-தவிப்பாய் தினமும் தூக்கியும் பொழுது கழியிலே கடைக்குப் போகலைக் காசு செல்வில்லை காணுமிடமில்லாம் கால்தடமும் தெரியலே உடைக்கு அழுக்கில்லை ஊரெங்கும் போகலை-இன்னும் ஊரடங்கு முடியுமென ஒருத்தருக்கு தெரியலை கொடுக்கல் வாங்கல் நட்புகள் அழைக்கலை கொண்ட உறவும் நீண்ட பிரிவால் கண்டுபேசி சிரிக்க முடியல -நிதியாய்…

நாளையப் பொழுதை எதிர் நோக்கி

நாளையப் பொழுதை எதிர் நோக்கி ================================ என்னைக் கை பிடிக்க வருபவனுக்காக கட்டிய கனவு இல்லம்…!! இல்லை என்று சொல்லாமல் என் அன்னை கொடுத்த நிலம்..!! வருமானம் பற்றாமல் வட்டிக்குப் பெற்று கட்டி முடிக்கப்பட்டது பத்து அறையில் கொண்ட பகட்டான மாளிகை..!!! மாப்பிள்ளை என்று வரும் முன்பே வைத்து…