1. Home
  2. பொருள்

Tag: பொருள்

வீட்டில் தீப்பிடித்து மின்சாதன பொருள்கள் சேதம்

முதுகுளத்தூரில் வியாழக்கிழமை வீட்டில் தீப்பிடித்ததில் மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.  மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக முதுகுளத்தூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மின் தடை ஏற்பட்டது. இந்நிலையில் முதுகுளத்தூர் நாயக்கமார் தெருவில் வசித்து வரும் பெருமாள் என்பவரின் வீட்டில் இன்வெட்டரில் மின் அழுத்தம் தாங்காமல் அது…

‘ஸல்’ என்பதன் பொருள்

‘ஸல்’ என்பதன் பொருள் பெற்ற தாய், தந்தையை விட வும், இன்னும் சொல்லப் போனால் தன் உயிரினும் மேலாகவும் முஸ்லிம்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேசிக்கிறார்கள் என்பது உலகறிந்த செய்தி. நபிகளாரின் காலத்தில் வாழ்ந்தவர்கள்கூட ஏதாவது அவரிடம் கூற வேண்டுமென்றால், ‘என் தாயும், தந்தையும் உங்களுக்கு சமர்ப்பணம்…

விருப்பின் பொருள் வெறுப்பு

2010 தீக்கதிர் தீபாவளி மலரில் வந்திருந்த  இந்தச் சிறுகதை உங்களது வாசிப்பிற்கு… எஸ் வி வி சிறுகதை                                               விருப்பின் பொருள் வெறுப்பு எஸ் வி வேணுகோபாலன்  ‘தீபாவளி பண்டிகை என்ன தமிழர் திருநாளா, நான் அதெல்லாம் கொண்டாடுறதில்லிங்க..’ என்று வெளியே வெற்றுப் பெருமைக்குச் சொல்லிக் கொண்டாலும், நரசிம்மன் வாழ்க்கையில் அதற்கு…

முதலுதவிப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் தேவை

முதலுதவிப் பெட்டியில் என்னென்ன பொருட்கள் தேவை: சுத்தமான ஒட்டக்கூடிய பேண்டேஜ்கள் – பல அளவுகளில் பேண்டேஜ் துணி ரோல்கள் ஒட்டும் டேப்புகள் முக்கோண, மற்றும் ரோலர் பேண்டேஜ்கள் பஞ்சு (1 ரோல்) பேண்ட் எய்ட்- பிளாஸ்டர் கத்திரிக்கோல் சிறியடார்ச் தெர்மோ மீட்டர் லேடெக்ஸ் கையுறைகள் (2 ஜோடிகள்) சிறிய…

பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி

#உலகை புரட்டிப் போட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் -4 பொருட்கள் மேலிருந்து கீழே விழும் வேகம் குறித்த விதி (The Law of falling objects) கண்டுபிடித்தவர்: கலிலியோ கலிலி (Galileo Galilei)  கண்டுபிடித்த ஆண்டு: 1598 எடை அதிகமுள்ள பொருட்கள் வேகமாகவும், எடை குறைந்த பொருட்கள் மெதுவாகவும் விழும்…

புறக்கணிக்கப்பட வேண்டிய இஸ்ரேலிய பொருட்கள்

LIST TO BOYCOTT ISRAEL PRODUCTS ______________ Shops & Clothing: ______________ – Starbucks – Tesco – M&S – Disney Shop – McDonalds – Hugo Boss – Sunglass Hut – GAP – Giorgio Armani – Calvin Klein…

விலையில்லா பொருள் வழங்கல்

முதுகுளத்தூர்: நல்லுக்குறிச்சி, விக்கிரபாண்டியபுரம்,சிறுகுடி ஆகிய ஊராட்சிகளில், முறையே ஊராட்சி தலைவர்கள் தனசேகரன், சந்திரபோஸ், இருளாயி தலைமையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. ஊராட்சி செயலர்கள் பிரகாஷ் (நல்லுக்குறிச்சி), சுரேஷ் (சிறுகுடி) வரவேற்றனர்.ரூ.58 லட்சத்து, 94 ஆயிரத்து 220 ரூபாய் மதிப்பிலான விலையில்லா பொருட்களை முதுகுளத்தூர்…

விலையில்லா பொருள்கள் வழங்கல்

முதுகுளத்தூர் தாலுகாவில் விலையில்லா மிக்ஸி,கிரைண்டர், மின்விசிறிகளை கைத்தறி, ஜவுளித்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா வெங்கலகுறிச்சி,கொளுந்துறை, பிரபக்களூர் ஆகிய ஊராட்சிகளில்  2908 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி,கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ. முனியசாமி,…

ரூ 1.30 கோடியில் இலவச பொருட்கள் வழங்கும் விழா

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் அருகே புழுதிக்குளம், எஸ்.பி.கோட்டை, உலையூர், மட்டியரேந்தலில் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா, பரமக்குடி ஆர்.டி.ஓ., குணாளன் தலைமையிலும், ஊராட்சி தலைவர்கள் சுப்பிரமணியன் (புழுதிக்குளம்), சுந்தரராஜ் (எஸ்.பி.கோட்டை), மகேஷ்கந்தன் (உலையூர்), சூசையம்மாள் (பொன்னக்கனேரி) முன்னிலையிலும் நடந்தது.   தாசில்தார் மோகன் வரவேற்றார்.   ஒரு கோடியே…

பொருள்கள் வாங்கப் போகிறீர்களா…? ஒரு நிமிடம் …!

ஆடிட்டர் பெரோஸ்கான் உதாரணம் ஒன்று : ஒருவருக்கு மாத வருமானம் ரூபாய் ஐயாயிரம் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் ஒரு மாதத்தில் எட்டாயிரம் செலவு செய்கிறார். அதாவது தனது வருமானத்தைத் தாண்டி மூவாயிரம் ரூபாய் அதிகமாக செலவு செய்கிறார். இதைத்தான் தமிழில் வரவு எட்டணா செலவு பத்தணா…