1. Home
  2. பொதுநலம்

Tag: பொதுநலம்

சுயநலமும்- பொதுநலமும்

” சுயநலமும்- பொதுநலமும்”.. ……………………………. சுயநலம் – பொதுநலம் என்று இரண்டாகப் பார்க்கும் எண்ணம் தோன்றுவதற்கு, நம் மனதில் குடி கொண்டிருக்கும் ஆசைகளே அடிப்படை. எங்கே ஆசை நிறைவேறாமல் போகுமோ என்ற பரபரப்பில் அதை நிறைவேற்றும் உந்துதலில் சுயநலம் விரிவு அடைகிறது. சுயநலம் எதிலும் இருக்கக் கூடாது, பொதுநலம்…

பொதுநலம்

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது, சுயநலம் என்பது கால்பந்து போன்றது, இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. ஆனால் . . . . . . ஒன்று முத்தமிடப்படுகின்றது, மற்றொன்று, உதைக்கப்படுகின்றது, தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால், கால்பந்து உதைபடுகிறது. தான் வாங்கிய காற்றை இசையாக…

பொறுப்புணர்வும், பொதுநலமும்

பொறுப்புணர்வும், பொதுநலமும் lptyasir@gmail.com   ஒரு சமூகம், சீரானபாதையில்  பயணிக்க செயல்ரீதியாக, ஒரு தலைமைகளை கட்டமைத்தல், அந்த சமூகத்திற்கு அவசியமாகும்.தலைமைத்துவ,மேளான்மைத்துறை சார்ந்த பண்புகள் கொண்டவரை, இனங்கண்டு அவரை சமூகம் தலைமைக்கு தேர்ந்தெடுப்பதில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.   இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு பிறகு இஸ்லாத்தையும், இஸ்லாமிய கலாச்சாரம்,…