1. Home
  2. பொதுக்கூட்டம்

Tag: பொதுக்கூட்டம்

எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள்

முதுகுளத்தூர், கடலாடியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் 99 ஆவது பிறந்த விழா பொதுக்கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.   முதுகுளத்தூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக ஒன்றியச் செயலர் ஆர்.கருப்புச்சாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்  எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியக்குழுத் தலைவர் ஐ.சுதந்திரகாந்தி…

முதுகுளத்தூர்,கடலாடியில் அதிமுக பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர், கடலாடியில் ஞாயிற்றுக்கிழமை அதிமுக 44 ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.  முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் ஆர்.கருப்புச்சாமி தலைமை வகித்தார். கூட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.சுந்தர்ராஜன், சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன், மாவட்ட ஊராட்சிக்குழுத்…

முதுகுளத்தூரில் அதிமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில், அதிமுகவின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.    பொதுக் கூட்டத்துக்கு, மாவட்ட கழகச் செயலர் ஆர். தர்மர் தலைமை வகித்தார். மக்களவைத் தொகுதி உறுப்பினர் அ. அன்வர்ராஜா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தர்ராஜன்,…

ஷார்ஜாவில் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் பொதுக்கூட்டம்

இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இறைவன் நாடினால் வருகின்ற 9/01/2015 வெள்ளிகிழமை மாலை 6;45 அளவில் ஷார்ஜா டாட்டா தர்பார் ஹோட்டலில் நடக்க இருக்கிறது.(அப்பா கடை அருகில்) வரவேற்புரை; அப்துல் ரஹ்மான் (ஷார்ஜா மண்டல பொதுசெயலாளர் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி) தலைமை: முஹம்மது முனவ்வர் (அமீரக தேசிய பொதுசெயலாளர்…

முதுகுளத்தூரில் அதிமுக பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளில் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணாவின் 106ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கடலாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளர் முனியசாமி பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர். தர்மர் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர் பத்மநாதன்,…

அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்கழக செயலாளர் ஆர்.தர்மர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அ.சுதந்திராகாந்தி இருளாண்டி,கவுன்சிலர்…

ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்

அஸ்ஸலாமு அலைக்கும்           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக பொதுக் கூட்ட தீர்மானம்                                                                                       நாள்: 10.02.2011                           ஹிம்மத்துல் இஸ்லாம் நூலக வளர்ச்சிக்காக வரவு (ம)செலவுகளை பராமரிப்பதற்கு முதுகுளத்தூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது என்றும்                    வங்கி கணக்கு ஹிம்மத்துல் இஸ்லாம்…