1. Home
  2. பொதுக்குழு கூட்டம்

Tag: பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் நகர் வர்த்தக சங்க பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வி.கருப்பசாமி தலைமை  வகித்தார். செயலாளர் எம்.செய்யது அபுதாஹிர்,பொருளாளர் எஸ்.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், முதுகுளத்தூர் பகுதியில் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில்  மின் அழுத்தம் உயர்ந்தும், தாழ்ந்தும் வருவதால் மின் உபகரணங்கள்…

மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் நகர் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினர்.    மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.முகம்மது இக்பால் தலைமை வகித்தார்.   கூட்டத்தில், ராமநாதபுரத்தில் டிச.6இல் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் இரு கட்சியினரும் கருப்புசட்டை அணிந்து கலந்து…