1. Home
  2. பொங்கல்

Tag: பொங்கல்

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து மண்மணம்கமழக் கமழவிண்மழைக்கும்கண்மழைக்கும்வெண் சாமரம் வீசமார்கழியின் மகளாய்மாசிக்குத் தாயாய்வந்துதித்ததைமகளே… உழவனின்உழைப்புக்குகட்டியம் கூறசிறுகோட்டுப்பெரும் பழமாய்..வருக!!! வருக!! கடையெழுவள்ளல்களின்முன்னத்தி ஏரேகுடிமக்களின்வரிப்பணத்தைவாரியிறைக்காமல்வியர்வையின்வைரங்களைவாரியிறைக்கும்வள்ளல்களைமகத்துவப் படுத்தவருக வருக தாழிட்டமண்கதவைஏர்கொண்டு உழுதபாற்கடலைபொங்க வைக்கமழையாய் வருக அறத்தை மட்டும் நம்பிபொருளீட்டஇன்பத்தைத் தொலைக்கும்உழைப்பின் முகவரிக்குதனிமகனாய்வருக வருக ஆய்தம்தாங்கியசமாதானத் தூதுவனுக்குஅன்பின் முகவரியாய்வருக வருக அணிலாடுமுன்றில் வீட்டில்குடியிருந்தாலும்உணவு விருந்து தரும்காக்கைப் பாடினியாரைமலையனாராய்மாற்ற…

தை பொங்கல் வாழ்த்துகள்

தை பொங்கல் வாழ்த்துகள்“””””””””'””””””””””””””””””””””உழவர் திருநாள்உழைத்த உழைப்பால்அறுவடை செய்தநெல் மணிகளை, இல்லம் சேர்த்துஇடித்த அரிசியில்சர்க்கரை பொங்கல்வைத்து உண்டு.மகிழும் திருநாள்!தை பொங்கல் விழா! உழவும் தொழிலும்சிறக்கவே ,உரியதிட்டம் தீட்டியேசட்டம் இயற்றியே,உழைக்கும் மக்களின்வாழ்வு சிறக்கவே!நாளும் செயல்படுவோமே!! இல்லாமை இல்லாதநிலையை காண்போம்.உணவு ,உறைவிடம்உடுத்த ஆடையும்அனைத்து மக்கள்பெற்ற வேண்டும். ஆளுமை மிக்கதலைமையில் நாடுவல்லரசாக உருவாகிடனும்.அனைத்து மக்களும்பொங்கல்…

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் மாதவனைக் கும்பிட்ட மார்கழித் திங்கள்  – முடிந்து ஆதவனைக் கும்பிடுவோம் தை முதல்  நாளில் பனி மூட்டம் விலகுதல் போல்  பாரினிலே மாந்தர்கள் பட்ட துன்பம் விலகட்டும் போகி நன்னாளில் . தீய எண்ணங்களை போகித்  தீயிலிட்டுக் கொளுத்தி தூய எண்ணங்களோடு துவங்கிடுவோம் நாளை. கதிரறுத்த வயலினிலே , களமொன்று ஏற்படுத்தி கதிரவனுக்குப் பொங்கல் படையல்…

பொங்கல்

பொங்கல் என்பது, உணவு அல்ல; உணர்வு..! பொங்கல் என்பது, பண்டிகை அல்ல; பண்பாடு..! சுயத் தை உணர்ந்து, நிலத் தை வெல்வோம்..! மாநிலம் பயனுற வாழ்வோம்..! தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..! — கவி. முருக பாரதி, “யோசி”, புதுக்கோட்டை.

தைப் பொங்கல் வைப்போம்

தைப் பொங்கல் வைப்போம் சி. ஜெயபாரதன், கனடா பொங்கல் வைப்போம் புத்தரிசிப் பொங்கல் வைப்போம் சர்க்கரைப் பொங்கல் வைப்போம் வீட்டு வாசலில் மாட்டுப் பொங்கல் வைப்போம் முன் வாசலில் கோல மிட்டு, பெண்டிர் கும்மி அடித்து செங்கரும்புப் பந்த லிட்டு சீராய்த் தோரணம் கட்டிப் பால் பொங்கல் வைப்போம்…

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து ;   தைத்திங்கள் பிறக்கிறது . தைப்பொங்கல் வருகிறது . தை ,தை எனக்குதித்து  ‘தை’ மகளை வரவேற்போம் .   உலகோர் பசி தீர்க்க  உழைக்கின்ற உழவர்க்கு  உற்சாகம் தருகின்ற  உன்னத விழாவன்றோ !   ஏரோட்டி ,சால் அமைத்து  நீர் பாய்ச்சி ,நாற்றுநட்டு …

பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன..

பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன.. =================================================கல்லிடை சொற்கிழான். கழை நரல் தும்பி கவின் மொழி தூஉய் இழை படுத்தாங்கு பண்தொடை பரவ பொங்கல் வெண்மழை உள் பொழிந்தன்ன மயிலிய நுண்மயிர் மெல் இறை எல் வளை கனை குரல் ஆங்கே தேன் பிலிற்று மிதப்ப யாதானும் நாடாமால் ஊராமால்…

பொங்கல் வாழ்த்துப்பா!

பொங்கல் வாழ்த்துப்பா! ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)   ஆணை கட்டி போரடித்த-தன்னிகரில்லா தரணியிலே தை பிறந்தால் வழிப் பிறக்கும் தங்கமே-தங்கம் என்று-ஆனந்தக் கூத்தாடி, சுவைக்கு கரும்பு, பசிக்கு சக்கரைப் பொங்கல், உடுக்க  பட்டாடை உழவனின் தோழனுக்கு ஒரு விழா மஞ்சு விரட்டு, எருது கட்டு, ஜல்லிக் கட்டு அகிலமெங்கும் தமிழ்…

பொங்கல் இன்று!

பொங்கல் இன்று! மொட்டவிழ்ந்த   பனிமலரில்   முறுவலிக்கும் மதுத்துளியை   மயக்கத்தோடு தொட்டருந்தும்   அளிமதுர   ஒலியெழுப்பும்; அதிகாலை,   உதயத்தின்முன். எட்டிசையின்   மலர்ச்சியையும்   இதயத்தில் சிறைகட்டும்   பொங்கலின்று! மட்டற்ற   மகிழ்ச்சியினில்   தமிழ்மக்கள் உளம்பொங்கும்  உவகைப்பொங்கல்! பைந்தொடிதன்   தளிர்க்கரத்தால்   படைத்திட்ட எழிற்கோலம்   பார்ப்பதற்கு விந்தையிலை.   வீடுகளில்   விளங்குகிற தமிழ்க்கலை!அவ்   வெழிலினூற்று! உந்துகின்ற   உவகையினில்   புதுப்பானை…

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து    போகி  வருது , போகியோடு  போகட்டும் துன்பமெல்லாம்  பொங்கல் வருது பொங்கலோடு  பொங்கட்டும் இன்பமெல்லாம்    தமிழருக்குத் திருநாள் -இது  தரணி போற்றும் பெருநாள்    உழவருக்குத் திருநாள் -இது  உவகையூட்டும் பெருநாள்     ஆடியிலே விதை விதைச்சி  தைமாதம் கதிரறுத்து    வெய்யில்…